Tag Archives: மழை

வியட்நாம் மழை வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி

வியட்நாம் மழை வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி

ஹனோய்: தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 15 பலியாகினர். மீட்பு பணிகளின்போது மேலும் ...

மேலும் படிக்க »

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும்

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய ...

மேலும் படிக்க »

நீலகிரியில் வரலாறு காணாத மழை!! – ஒரே நாளில் 20 செ.மீ கொட்டி தீர்த்தது.

நீலகிரியில் வரலாறு காணாத மழை!! – ஒரே நாளில் 20 செ.மீ கொட்டி தீர்த்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ,தேவாலா, புத்தூர்வயல் போன்ற பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கன மழையால் பாதிக்கப்பட்ட  பொது மக்கள்  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடலூர் பகுதியில் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நேற்று  வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நீலகிரி மாவட்டம், ...

மேலும் படிக்க »

ஈரான் நாட்டில் பலத்த மழை, வெள்ளம்; 25 பேர் பலி

ஈரான் நாட்டில் பலத்த மழை, வெள்ளம்; 25 பேர் பலி

ஈரான் நாட்டின் வடமேற்கு பகுதியில் நேற்று முன்தினம் முதல் பேய்மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அங்குள்ள கிழக்கு அசர்பைஜான் மாகாணம் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் ஆறுபோல மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் கார்கள் வெள்ளத்தில் மூழ்கிய ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக அளவு மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பொய்த்து போனதால், தற்போது தமிழகம் வறட்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைகாலம் ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காரைக்கால் உள்பட பல இடங்களில் கோடை மழை பெய்து இருக்கிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிக பட்சமாக 17 செ.மீ.மழை பெய்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- கோடை காலம் மார்ச் 1-ந்தேதி தொடங்கி ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே தமிழக கடல்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது கன்னியாகுமரி கடல்பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் ஓரிரு ...

மேலும் படிக்க »

சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். ஆனால், 2 நாட்களுக்கு ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு

மத்திய மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மத்திய மேற்கு வங்கக் கடலில் அதே இடத்தில் நீடிக்கிறது. அதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை ) தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் சில இடங்களிலும், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தென் மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெயில் நன்றாக கொளுத்தியது. ஆனால் கடந்த 2 நாட்களாக அந்த அளவுக்கு வெயில் அடிக்கவில்லை. தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆந்திரா அருகே நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று ...

மேலும் படிக்க »
Scroll To Top