Tag Archives: மல்லையா

63 கோடீசுவரர்களின் ரூ.7,016 கோடி கடன் தள்ளுபடி செய்த ஸ்டேட் பேங்க்!

63 கோடீசுவரர்களின் ரூ.7,016 கோடி கடன் தள்ளுபடி செய்த ஸ்டேட் பேங்க்!

500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கி யில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 9-ந் தேதியில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகிறார்கள். உழைத்து சம்பாதித்த பணத்தை, வங்கியில் இருந்தும், ஏ.டி.எம்-மில் இருந்தும் எடுப்பதற்கு பல மடங்கு உழைக்க ...

மேலும் படிக்க »

மல்லையா, லலித்மோடியை ஒப்படைக்கிறது இங்கிலாந்து:

மல்லையா, லலித்மோடியை ஒப்படைக்கிறது இங்கிலாந்து:

பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது கிங் பி‌ஷர் விமான நிறுவனத்துக்கு பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடிக்கு கடன் வாங்கி இருந்தார். கிங் பி‌ஷர் நிறுவனம் பெரும் சரிவை சந்தித்ததால் அவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் வங்கிகள் விஜய் மல்லையா மீது மோசடி வழக்குகள் தொடர்ந்தன. இது ...

மேலும் படிக்க »

மல்லையாவுக்கு இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்லை: தில்லி நீதிமன்றம் கண்டனம்!

மல்லையாவுக்கு இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்லை: தில்லி நீதிமன்றம் கண்டனம்!

இந்திய வங்கிகளிடம் ரூ.9000 கோடியளவுக்கு கடன் பெற்று விட்டு, திரும்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் பதுங்கியிருக்கும், தொழிலதிபர் மல்லையாவுக்கு, இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்லை என்று தில்லி நீதிமன்றம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 17 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து ரூ.9000 கோடி கடன் பெற்ற பிரபல தொழில் அதிபர் ...

மேலும் படிக்க »

காசோலை மோசடி வழக்கு: மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணை

காசோலை மோசடி வழக்கு: மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணை

காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை தில்லி பெருநகர நீதிமன்றம் சனிக்கிழமை பிறப்பித்தது. இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி சுமித் ஆனந்த், வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார். பிரிட்டனில் உள்ள மல்லையாவிடம் அந்தப் பிடி ஆணையை சேர்ப்பிக்கும்படி வெளியுறவுத் துறை ...

மேலும் படிக்க »

சொத்துக்களை முடக்கியது அடிப்படை ஆதாரமற்றது: விஜய் மல்லையா

சொத்துக்களை முடக்கியது அடிப்படை ஆதாரமற்றது: விஜய் மல்லையா

1411 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியதில், எவ்வித சட்ட ரீதியிலான அடிப்படை ஆதாரமும் இல்லை பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றம் சாட்டியுள்ளார். ஐடிபிஐ வங்கியில் வாங்கிய கடனை செலுத்தவில்லை எனக்கூறி பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 1411 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மல்லையா, சொத்துக்களை முடக்கியதில் எவ்வித ...

மேலும் படிக்க »

மல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள்

மல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள்

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர உதவுமாறு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறைக்கு மத்திய அமலாக்கத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படுவதன் மூலம் மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வழி ஏற்படும். முன்னதாக வங்கிக் கடன் ஏய்ப்பு தொடர்பாக விசாரிப்பதற்காக மல்லையாவை தாயகத்துக்கு திருப்பி அனுப்பவேண்டும் ...

மேலும் படிக்க »

லண்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன்: விஜய் மல்லையா

லண்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன்: விஜய் மல்லையா

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு சென்றுவிட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் ...

மேலும் படிக்க »

என்னுடைய வெளிநாட்டு சொத்து விபரங்களை கேட்க வங்கிகளுக்கு உரிமை கிடையாது; விஜய் மல்லையா

என்னுடைய வெளிநாட்டு சொத்து விபரங்களை கேட்க வங்கிகளுக்கு உரிமை கிடையாது; விஜய் மல்லையா

வெளிநாடுகளில் எனக்கு உள்ள சொத்து விபரங்களை கேட்க வங்கிகளுக்கு உரிமை கிடையாது என்று தொழில் அதிபர் விஜய் மல்லையா கூறிஉள்ளார். என்னை போன்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுடைய வெளிநாட்டு சொத்து விபரங்களை தெரிவிக்கவேண்டிய கட்டாயம் கிடையாது என்று மல்லையா தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மல்லையா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள 41 ...

மேலும் படிக்க »

மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: மும்பை அமலாக்கத்துறை நீதிமன்றம் உத்தரவு

மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: மும்பை அமலாக்கத்துறை நீதிமன்றம் உத்தரவு

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை வங்கிகள் உள்பட 18 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் திருப்பிச் செலுத்தவில்லை. வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 2–ந்தேதி அவர் இங்கிலாந்துக்கு சென்று விட்டார். ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் வசூலிக்கப்படும்: அருண்ஜெட்லி திட்டவட்டம்

விஜய் மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் வசூலிக்கப்படும்: அருண்ஜெட்லி திட்டவட்டம்

விஜய் மல்லையா எந்த விதத்தில் சட்டமீறலில் ஈடுபட்டிருந்தாலும், அவர் மீது அரசு அமைப்புகள் ‌கடுமையான நடவடிக்கை ‌எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில்‌ செய்தியாளர்களி‌டம் பேசிய அவர், மல்லையா விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அவருக்குக் கொடுத்த கடன் அனைத்தையும் வங்கிகள் வசூலிக்கும் என்றும் தெரிவித்தார். இப்போதைய சர்வதேச பொருளதார ...

மேலும் படிக்க »
Scroll To Top