Tag Archives: மலேசியா

மலேசியா சுற்றுலா பயணம் சென்ற இந்தியர்களை மீட்க தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை!

மலேசியா சுற்றுலா பயணம் சென்ற இந்தியர்களை மீட்க தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை!

மலேசியாவிற்கு சுற்றுலா பயணமாக சென்றுள்ள இந்தியர்கள் அங்கு ஊரடங்கு காரணமாக எங்கும் செல்லமுடியாத நிலை உள்ளதால் அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார் அவர் கொடுத்த அறிக்கையில்…  “மலேசியாவுக்கு குறுகிய கால பயணமாக சென்ற தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அங்கு ஊரடங்கு ...

மேலும் படிக்க »

மலேசியா பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது – இன்று இரவு முடிவு தெரியும்

மலேசியா பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது – இன்று இரவு முடிவு தெரியும்

  மலேசிய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி மாலை அமைதியாக முடிந்தது. 3 மணி நிலவரப்படி 69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது   222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் நஜீப் ரஷாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே ...

மேலும் படிக்க »

அமெரிக்காவுடன் இணைந்து தென்சீனக் கடலில் ஜப்பான் ரோந்துபணி

அமெரிக்காவுடன் இணைந்து தென்சீனக் கடலில் ஜப்பான் ரோந்துபணி

தென்சீனக்கடலின் மீது சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தங்களுக்கும் உரிமை உண்டு என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. சீனாவுக்கு பதிலடியாக அமெரிக்க போர்க்கப்பல்கள் அப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றன. இந்த அதிகார மோதல் தொடர்பான வழக்கை விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், தென் சீனக்கடலில் ...

மேலும் படிக்க »

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கி 200 ஆண்டுகள் ஆகிறது 524 பள்ளிக்கூடங்களில் தமிழ் மொழியிலேயே தொடக்கக்கல்வி

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கி 200 ஆண்டுகள் ஆகிறது 524 பள்ளிக்கூடங்களில் தமிழ் மொழியிலேயே தொடக்கக்கல்வி

மலேசியாவில் 524 பள்ளிக்கூடங்களில் தமிழ் மொழியிலேயே தொடக்கக்கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி அந்நாட்டு அரசு மிகப்பெரிய அளவில் கொண்டாட உள்ளது. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கி 200 ஆண்டுகள் ஆவது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பெருமையும், பூரிப்பையும் அளிக்கக்கூடியது ஆகும். 1,816–ம் ஆண்டு முதல் மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கி வேகமாக ...

மேலும் படிக்க »

மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் இந்தோனேசியாவுக்கு கடத்தல்

மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்  இந்தோனேசியாவுக்கு கடத்தல்

மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், ‘வியர் ஹார்மோனி’. இந்த எண்ணெய் கப்பல் மலேசியாவின் தாஞ்சுங் பெலேபாஸ் துறைமுகத்தில் இருந்து 9 லட்சம் லிட்டர் டீசலை எடுத்துக்கொண்டு, கடந்த திங்கட்கிழமை புறப்பட்டு சென்றது. இந்த டீசலின் மதிப்பு சுமார் 3 லட்சத்து 92 ஆயிரத்து 795 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2 கோடியே 63 லட்சத்து 17 ...

மேலும் படிக்க »

மலேசியா வில் பிரதமருக்கு பரந்துபட்ட புதிய அதிகாரங்களைத் தரும் புதிய பாதுகாப்பு சட்டம் அமல்

மலேசியா வில் பிரதமருக்கு பரந்துபட்ட புதிய அதிகாரங்களைத் தரும் புதிய பாதுகாப்பு சட்டம் அமல்

மலேசியா வில், பிரதமர் நஜிப் ரஜாக்குக்கு பரந்துபட்ட புதிய அதிகாரங்களைத் தரும் பாதுகாப்பு சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. நாட்டில் எந்தப் பகுதியையும் பாதுகாப்புப் பிரதேசமாக அறிவிக்க நஜிப்புக்கு அது அதிகாரம் வழங்குகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட பகுதியில், போலிசார், மக்கள் மீதும், வாகனங்களிலும் கட்டிடங்களிலும், நீதிமன்ற உத்தரவில்லாமல் தேடுதல் வேட்டை நடத்த முடியும். இந்த சட்டம் ...

மேலும் படிக்க »

கபாலி சாதிப் படமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான படம்…! – பா ரஞ்சித்

கபாலி சாதிப் படமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான படம்…! – பா ரஞ்சித்

கபாலி குறிப்பிட்ட சாதியத்தைச் சொல்லும் படமல்ல. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்குமான படம். இதுபோன்ற படங்களை நான் தொடர்ந்து எடுப்பேன், என்கிறார் இயக்குநர் பா ரஞ்சித். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ப்ளாக்பஸ்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ 400 கோடி ...

மேலும் படிக்க »

கபாலி திரைவிமர்சனம்

கபாலி திரைவிமர்சனம்

25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார். அப்போது, 43  கேங்க் ...

மேலும் படிக்க »

கபாலி படத்தில் ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள்

கபாலி படத்தில் ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் வெளியிடுகின்றனர். தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் இந்த படத்தை திரையிடுவதால் 10 புதிய படங்களின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மலேசியா, லண்டன், அமெரிக்கா, பாரீசில் 21-ந்தேதி ...

மேலும் படிக்க »

இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் மலேசியாவின் விமானத்துக்கு தடை

இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் மலேசியாவின் விமானத்துக்கு தடை

மலேசியாவில், இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் முதல் விமான நிறுவனமான, ரயானி ஏர், விமானங்கள் விதிமுறைகளை மீறியதால் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பாதுகாப்பு சோதனை விதிகள் மற்றும் நிர்வாகம் குறித்த கவலைகள் காரணமாக அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை கூறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ...

மேலும் படிக்க »
Scroll To Top