Tag Archives: மறு பிரேத பரிசோதனை

மறு பிரேத பரிசோதனை; 5 பேரின் உடல்கள் ஒப்படைப்பு: இருவரின் உடல்களை வாங்க மறுப்பு

மறு பிரேத பரிசோதனை;  5 பேரின் உடல்கள் ஒப்படைப்பு: இருவரின் உடல்களை வாங்க மறுப்பு

    உயர் நீதிமன்ற [மதுரை கிளை]  உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் பலியான 7 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. 2 பேர் சடலங்களை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.   தூத்துக்குடியில் கடந்த ...

மேலும் படிக்க »

3 கல்லூரி மாணவிகள் மரணம்: மறு பிரேத பரிசோதனைக் கோரிய மனு தள்ளுபடி!

3 கல்லூரி மாணவிகள் மரணம்: மறு பிரேத பரிசோதனைக் கோரிய மனு தள்ளுபடி!

எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணத்தில், சரண்யாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யயப்பட்டது. பங்காரம் எஸ்விஎஸ் தனியார் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டன. இந்த நிலையில், மறு பிரேத பரிசோதனை செய்யக் ...

மேலும் படிக்க »

மருத்துவ மாணவி மோனிஷா உடல் இன்று மறு பிரேத பரிசோதனை

மருத்துவ மாணவி மோனிஷா உடல் இன்று மறு பிரேத பரிசோதனை

சர்ச்சைக்குரிய தனியார் இயற்கை மருத்துவ கல்லூரி மாணவி மோனிஷாவின் உடல், மீண்டும் மறு உடற்கூறு ஆய்விற்காக, விழுப்புரத்திலிருந்து, சென்னைக்கு இன்று கொண்டுவரப்படுகிறது. உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாலும், தங்கள் தரப்பு மருத்துவர் முன்பு, உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும் எனவும், மோனிஷாவின் தந்தை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மோனிஷாவின் உடலை, ...

மேலும் படிக்க »

20 தமிழர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம்: மறு பிரேத பரிசோதனைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு!

20 தமிழர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம்: மறு பிரேத பரிசோதனைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருப்பதி வன பகுதியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை செம்மரம் கடத்தியதாக கூறி 20 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை சுட்டுக் கொலை செய்தது. இந்த சம்பவம் தமிழ் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 20 பேர் என்கவுண்டரில் கொல்லப்படவில்லை. திட்டமிட்டு பிடித்து வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு ...

மேலும் படிக்க »
Scroll To Top