Tag Archives: மறுப்பு

ஹாஜி மஸ்தான் கதையல்ல: ‘ரஜினி – ரஞ்சித்’ படக்குழு மறுப்பு

ஹாஜி மஸ்தான் கதையல்ல: ‘ரஜினி – ரஞ்சித்’ படக்குழு மறுப்பு

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல என்று படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. ‘2.0’ படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்துள்ளார் ரஜினி. இதனை தனுஷ் தயாரிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மே 28ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ...

மேலும் படிக்க »

மத்திய அரசு செவிமடுக்க மறுப்பதாக ; தமிழக விவசாயிகள் வேதனை.

மத்திய அரசு செவிமடுக்க மறுப்பதாக ; தமிழக விவசாயிகள் வேதனை.

    டெல்லியில் தொடர்ந்து 7-வது நாளாக போராடி வரும்  விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய  அரசு செவிமடுக்க மறுப்பதாக  ; தமிழக விவசாயிகள் வேதனை. தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதாகவும், மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்,யை ஏற்கவும் மறுப்பதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கடும் வறட்சி நிலவுகின்ற ...

மேலும் படிக்க »

2 வார கால அவகாசம் சசிகலாவுக்கு தரமுடியாது சுப்ரீம் கோர்ட் மறுப்பு உடனடியாக ஆஜராக உத்தரவு.

2 வார கால அவகாசம் சசிகலாவுக்கு தரமுடியாது சுப்ரீம் கோர்ட் மறுப்பு உடனடியாக ஆஜராக உத்தரவு.

சரணடைய சசிகலாவுக்கு 2 வார கால அவகாசம் தரமுடியாது என சுப்ரீம் கோர்ட் மறுத்து உள்ளது. அவர்கள் உடனடியாக ஆஜராக உத்தரவிட்டு உள்ளது. . சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையையும், ரூ.10 கோடி அபராதத்தையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 3 ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா ஜாமீன் மனுவை நிராகரித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்!

ஜெயலலிதா ஜாமீன் மனுவை நிராகரித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவின. சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நிபந்தனை ஜாமீன் குறித்தான மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் தண்டனையை ரத்து செய்ய கோரியும் தண்டனை குறித்தான மேல் முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top