Tag Archives: மறுசீராய்வு மனு

சபரிமலை விவகாரம்:பெண்களை அனுமதிக்க தேவஸம் போர்டு ஒப்புதல்; சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சபரிமலை விவகாரம்:பெண்களை அனுமதிக்க  தேவஸம் போர்டு ஒப்புதல்; சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று ...

மேலும் படிக்க »

அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்துக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு!

அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்துக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு!

அரசு விளம்பரங்களில் முதல்வர் படங்களை பிரசுரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மாநில முதல்வர்கள் படங்களை பிரசுரிக்க கூடாது என்றும் ...

மேலும் படிக்க »

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: கேரள மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை!

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: கேரள மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை!

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கேரள அரசு தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என கடந்த மே மாதம் 7 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, கடந்த ஜூலை ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரளா மறுசீராய்வு மனு!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரளா மறுசீராய்வு மனு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கேரள அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தக் கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து கேரள அரசும் மனு ...

மேலும் படிக்க »
Scroll To Top