Tag Archives: மருத்துவ மாணவர் சேர்க்கை

‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: சி.பி.எஸ்.இ. திட்டவட்டம்

‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: சி.பி.எஸ்.இ. திட்டவட்டம்

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்.பி.பி.எஸ்.), ‘நீட்’ என்று அழைக்கப்படுகிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. முதல் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டைப் பொறுத்தமட்டில், ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான், தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம்

  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவுக்கு மத்திய அரசின் மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கூடாது என்றும், கலந்தாய்வுக்கு கூடுதல் கால அவகாசம் ...

மேலும் படிக்க »

மருத்துவ மாணவர் சேர்க்கை; இடஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

மருத்துவ மாணவர் சேர்க்கை;  இடஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

    கடந்த ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முடிவு களின் அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.   இந்நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணையை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை: ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை, அரசு இடஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top