Tag Archives: மருத்துவ மாணவர்கள்

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான போலி இருப்பிடச்சான்று : 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான போலி இருப்பிடச்சான்று : 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த சில மாணவர்களின் இருப்பிட சான்றிதழ் முறைகேடு பற்றி தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்குமாறு 126 மருத்துவ மாணவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே தமிழக இளைஞர்களின் எம்.பி.பி.எஸ் கனவை நீட் தேர்வு மூலம் அழித்துவிட்டு அவர்களை அல்லல்படுத்தும் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் தமிழக இளைஞர்களுக்கு ஒரு ...

மேலும் படிக்க »

நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்

நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்

‘நெக்ஸ்ட்’ தேர்வுக்கு எதிராக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நேற்று 200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வை முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாக (நெக்ஸ்ட்) தேசிய அளவில் நடத்த ...

மேலும் படிக்க »

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை, அரசு இடஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top