Tag Archives: மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த நினைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மாணவர் சேர்கைக்கு பொது நுழைவுத்தேர்வு ...

மேலும் படிக்க »

மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு: அனைத்து இடங்களும் நிரம்பின

மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு: அனைத்து இடங்களும் நிரம்பின

தமிழ்நாட்டில் மொத்த 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவ கல்லூரியும் உள்ளது. இந்த கல்லூரியில் மொத்தம் உள்ள 2655 இடங்களில் 15 சதவீதம் (398 இடங்கள்) அகில இந்திய அளவில் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 2257 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட அரங்கில் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை துவக்கம்!

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை துவக்கம்!

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான முதல்கட்ட கலந்தாய்வு நாளை முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ஓமந்தூராரர் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் இந்த கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட அரங்கில் மாணவர்கள் வசதிக்காக 12 ...

மேலும் படிக்க »

முதுநிலை மருத்துவ படிப்புக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!

முதுநிலை மருத்துவ படிப்புக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வு ரத்து: உயர்நீதிமன்றம்  உத்தரவு!

முதுநிலை மருத்துவ படிப்புக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவர் கிங்ஸ்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”முதுநிலை மருத்துவ படிப்பில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அந்த படிப்புக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முதுநிலை மருத்துவ ...

மேலும் படிக்க »

மருத்துவ படிப்பிற்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம்!

மருத்துவ படிப்பிற்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம்!

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு இன்று துவங்குகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 19 உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு, ஏற்கனவே நடந்து முடிந்து வகுப்புகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 61 இடங்களுக்கும், சுயநிதி கல்லூரிகளில் காலியாக உள்ள 22 இடங்களுக்கும் கலந்தாய்வு இன்று சென்னை ...

மேலும் படிக்க »

மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!

மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் கலந்தாய்வு 25ஆம் தேதி வரை அதாவது 5 நாடகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், www.tnhealth.org என்ற இணையதளத்திலும் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட கலந்தாய்வுக்கான இடங்களின் விவரம் நாளை வெளியிடப்படும் ...

மேலும் படிக்க »

எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கவுன்சிலிங்: 2521 இடங்கள் நிரம்பின

எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கவுன்சிலிங்: 2521 இடங்கள் நிரம்பின

அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு முதல் கட்ட கவுன்சிலிங் கடந்த 17–ந்தேதி தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் கவுன்சிலிங் நடந்தது. 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2023 எம்.பி.பி.எஸ். இடங்கள், 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 498 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், ...

மேலும் படிக்க »

எம்பிபிஎஸ் படிப்பில் சேர நாளை மறுநாள் முதல் விண்ணப்ப விநியோகம்!

எம்பிபிஎஸ் படிப்பில் சேர நாளை மறுநாள் முதல் விண்ணப்ப விநியோகம்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் நாளை மறுநாள் (மே 14) முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் விநியோகம் செய்யப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் (383) இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீதமான 2,172 ...

மேலும் படிக்க »

பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரிப்பு!

பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரிப்பு!

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பாட வாரியாக 200–க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் உயரும் எனத் கூறப்படுகிறது. பிளஸ்–2 தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி பாட வாரியாக 200–க்கு 200 ...

மேலும் படிக்க »
Scroll To Top