Tag Archives: மருத்துவ நுழைவு தேர்வு

மருத்துவ நுழைவு தேர்வுக்கான இரண்டு மசோதா சட்டங்கள் இன்று மக்களவையில் தாக்கல்

மருத்துவ நுழைவு தேர்வுக்கான  இரண்டு மசோதா சட்டங்கள் இன்று மக்களவையில் தாக்கல்

மருத்துவ நுழைவு தேர்வு தொடர்பான இரண்டு மசோதா சட்டங்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இந்த ஆண்டு முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மாநில அரசுகள் ...

மேலும் படிக்க »

மருத்துவ நுழைவு தேர்வு: அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு

மருத்துவ நுழைவு தேர்வு: அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு நடத்த சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு இல்லை என்று மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கினார். இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ...

மேலும் படிக்க »

மருத்துவ நுழைவு தேர்வு தீர்ப்பு எதிரொலி: தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திட்டம்!

மருத்துவ நுழைவு தேர்வு தீர்ப்பு எதிரொலி: தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திட்டம்!

மருத்துவ படிப்பிற்கு பொது நுழைவு தேர்வினை கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ நுழைவு தேர்வு நடத்த போதுமான கால அவகாசம் இருப்பதால் இந்த ஆண்டே தேர்வுகளை நடத்த உத்தரவிடகோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ...

மேலும் படிக்க »

அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு எழுத கன்னியாஸ்திரிக்கு அனுமதி மறுப்பு: காங்கிரஸ் கட்சி, கிறிஸ்தவ அமைப்பினர் கண்டனம்

அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு எழுத கன்னியாஸ்திரிக்கு அனுமதி மறுப்பு: காங்கிரஸ் கட்சி, கிறிஸ்தவ அமைப்பினர் கண்டனம்

அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு கடந்த மே   மாதம் 3 ம் தேதி நடந்தது. இந்த நுழைவு தேர்வில் ஏராளமான  அளவில்  முறைகேடுகள்   நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வு   நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதன்படி  நேற்றுமுன்தினம் இந்தியா முழுவதும்   மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையே தேர்வில் முறைகேடு நடந்ததை ...

மேலும் படிக்க »

மருத்துவ நுழைவு தேர்வு: நாடு முழுவதும் 5.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

மருத்துவ நுழைவு தேர்வு: நாடு முழுவதும் 5.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

எஐபிஎம்டி என்று அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இதற்காக இந்தியா முழுவதும் 50 நகரங்களில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 929 தேர்வு மையங்களில், சுமார் 5.5 லட்சம் மாணவர்கள் இந்த மருத்துவ நுழைவு தேர்வினை எழுதினர். சென்னையில் அமைக்கப்பட்டிருந்த 35 மையங்களில், 22ஆயிரம் மாணவர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top