Tag Archives: மருத்துவ கலந்தாய்வு

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகின்றது. தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், 2 இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகள் மற்றும் 6 தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்களுக்கான கலந்தாய்வு இன்று துவங்கியது. இதன் முதல்கட்டமாக, 7 விளையாட்டு பிரிவு மாணவர்கள், 60 முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட ஒதுக்கீடுகள் ...

மேலும் படிக்க »

மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு: அனைத்து இடங்களும் நிரம்பின

மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு: அனைத்து இடங்களும் நிரம்பின

தமிழ்நாட்டில் மொத்த 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவ கல்லூரியும் உள்ளது. இந்த கல்லூரியில் மொத்தம் உள்ள 2655 இடங்களில் 15 சதவீதம் (398 இடங்கள்) அகில இந்திய அளவில் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 2257 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட அரங்கில் ...

மேலும் படிக்க »

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை, அரசு இடஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ...

மேலும் படிக்க »

மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை: சிறப்‌பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு

மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை: சிறப்‌பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக, சிறப்பு பிரிவினருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு காலை 9 மணிக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 61 இடங்களுக்கு 79 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதேபோன்று முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் பிரிவில் ...

மேலும் படிக்க »

மருத்துவ கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியீடு!

மருத்துவ கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியீடு!

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான ரேண்டம் நம்பர் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்க் பட்டியல் வருகின்ற 12 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு 2,555 இடங்கள் உள்ளன. அவற்றில் அகில ...

மேலும் படிக்க »
Scroll To Top