Tag Archives: மம்தா பானர்ஜி

ஆட்சியை பிடிப்பது எளிதல்ல! பாஜகவுக்கு மக்கள் செத்தால் கூட கவலை இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி

ஆட்சியை பிடிப்பது எளிதல்ல! பாஜகவுக்கு மக்கள் செத்தால் கூட கவலை இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி

பாரதிய ஜனதாவுக்கு மக்கள் செத்தால் கூட கவலை இல்லை. ஆட்சியை பிடிப்பதில்தான் ஆர்வமாக இருக்கிறது என்று மம்தா பானர்ஜி பாஜக வை  கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் கொல்கத்தாவில் பா.ஜனதா நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பத்திரிகை நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, ...

மேலும் படிக்க »

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தலைவர் மீது மம்தா பானர்ஜி காவல் நிலையத்தில் புகார்

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தலைவர் மீது மம்தா பானர்ஜி காவல் நிலையத்தில் புகார்

பாஜக தேசிய செயலாளர் மம்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய செயலாளராக அனுபம் ஹஸ்ரா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். .இவர் நேற்று மாலை தெற்கு 24 பர்கானாஸில் உள்ள பாருய்பூரில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் கூறிய கருத்துக்களுக்காக சிலிகுரியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸால் போலீஸ் ...

மேலும் படிக்க »

அமித்ஷா பொய் கூறுகிறார்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமித்ஷாவுக்கு பதிலடி

அமித்ஷா பொய் கூறுகிறார்!  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமித்ஷாவுக்கு பதிலடி

பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா இணையவழி பேரணியில் மேற்கு வங்க அரசையும் முதல்வர் மம்தா பானர்ஜியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதில் மம்தா புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ஷ்ராமிக் ரயில்களை கொரோனா எக்ஸ்பிரஸ் என்று வர்ணித்ததாக அமித் ஷா குறிப்பிட்டார். மேலும் இப்படிக் கூறுபவரை, சிஏஏவை எதிர்ப்பவரை மக்கள் தேர்தலில் அரசியல் அகதியாக்குவார்கள் ...

மேலும் படிக்க »

எதிர்கட்சிகள் தூண்டுதலால் போராட்டம்; என் தலையை துண்டித்துவிடுங்கள் மம்தா ஆவேசம்!

எதிர்கட்சிகள் தூண்டுதலால் போராட்டம்; என் தலையை துண்டித்துவிடுங்கள் மம்தா ஆவேசம்!

ஆம்பன் புயல் காரணமாக எதிர்க்கட்சிகள் தூண்டி மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள் என்று மம்தா ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட ஆம்பன் புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிவாரண வேலைகள் நடந்து ...

மேலும் படிக்க »

நிதியமைச்சர் அறிவிப்புகளில் ஏழை மக்களுக்கு எந்த பயனும் இல்லை; ப.சிதம்பரம், மம்தா பானர்ஜி விமர்சனம்

நிதியமைச்சர் அறிவிப்புகளில் ஏழை மக்களுக்கு எந்த பயனும் இல்லை; ப.சிதம்பரம், மம்தா பானர்ஜி விமர்சனம்

மத்திய அரசின் சிறப்பு பொருளாதார தொகுப்பில் மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதார தொகுப்பின் மூலம் கூட்டாட்சி முறையை மத்திய அரசு தகர்க்க முயற்சிக்கிறது. மத்திய அரசின் சிறப்பு பொருளாதார திட்டம் பெரிய பூஜ்யம் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ...

மேலும் படிக்க »

முதல்வர்களோடு காணொளி விவாதம்; பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி சரமாரி குற்றச்சாட்டு!

முதல்வர்களோடு காணொளி விவாதம்; பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி சரமாரி குற்றச்சாட்டு!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விவகாரத்தி்ல் மத்திய அரசு மாநில முதல்வர்களோடு நேற்று பிரதமர் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமர் மோடியிடம் “மத்திய அரசு கொரானா விசயத்தில் அரசியல் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு நடைமுறை மோசமான திட்டமிடலுடன் செயல்படுத்தபடுவது முரணாக இருக்கிறது” என அடுக்கடுக்கான ...

மேலும் படிக்க »

வங்காளதேச எல்லை; சரக்கு போக்குவரத்தை அனுமதிக்க -மம்தாஅரசுக்கு மத்தியஅரசு வேண்டுகோள்!

வங்காளதேச எல்லை; சரக்கு போக்குவரத்தை அனுமதிக்க -மம்தாஅரசுக்கு மத்தியஅரசு வேண்டுகோள்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களோடு மத்தியில் ஆளும் பாஜக தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கிறது. கொரோனா விவகாரத்திலும் தேவையற்ற சர்ச்சையை மாநில கவர்னர் மூலமாக ஏற்படுத்தி தினம்தோறும் மாநில அரசுக்கு எதிரான அறிக்கை வருகிறது.   இந்நிலையில் வங்காளதேச எல்லை வழியாக சரக்கு போக்குவரத்தை தாமதம் இன்றி அனுமதிக்க வேண்டும் என்று மேற்கு ...

மேலும் படிக்க »

ஊரடங்கு பற்றி மத்திய அரசுக்கே தெளிவில்லை; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

ஊரடங்கு பற்றி மத்திய அரசுக்கே தெளிவில்லை; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட ஊரடங்கு குறித்து மத்திய அரசுக்கே தெளிவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய ...

மேலும் படிக்க »

கொரோனா வைரஸ்;பிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை மம்தா புறக்கணிக்கிறார்

கொரோனா வைரஸ்;பிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை மம்தா புறக்கணிக்கிறார்

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்து பிரதமர் மோடி அனைத்து கட்சி தலைவர்களுடன் 8ந்தேதி ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தை மம்தா புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் மாநில முதல்-மந்திரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் பிரதமர் ...

மேலும் படிக்க »

மேற்கு வங்கம் துர்காபூரில் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு பேரணி – முதல் மந்திரி மம்தாபானர்ஜி பங்கேற்பு

மேற்கு வங்கம் துர்காபூரில் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு பேரணி – முதல் மந்திரி மம்தாபானர்ஜி  பங்கேற்பு

மேற்கு வங்காளத்தின் துர்காபூரில் குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்கிடையே, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா ...

மேலும் படிக்க »
Scroll To Top