Tag Archives: மன்மோகன் சிங்

நாடாளுமன்றத்தில் தொடர் அமளி: பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம்

நாடாளுமன்றத்தில் தொடர் அமளி: பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம்

நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது தனது நெஞ்சில் ரத்தம் கசிவதாக பிரதமர் மன்மோகன்சிங் தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளார். மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கலின் போது தெலங்கானா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் ரயில்வே அமைச்சர் தனது உரையை சுருக்கமாக முடித்துகொண்டார். அத்துடன் அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து எம்பிக்களிடம் ...

மேலும் படிக்க »

தெலங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி: மன்மோகன்சிங் தகவல்

தெலங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி: மன்மோகன்சிங் தகவல்

இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தெலங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில் இன்று தொடங்குகிறது. வருகின்ற 21 ஆம் தேதி வர்ரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 12 அமர்வுகள் நடக்கவுள்ளன. இதில், சர்ச்சைக்குரிய தெலங்கானா தனி மாநில மசோதா ...

மேலும் படிக்க »

மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகும் தமிழ்நாட்டில் ரூ.1,450 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வகம்: மன்மோகன் சிங் தகவல்.

மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகும் தமிழ்நாட்டில் ரூ.1,450 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வகம்: மன்மோகன் சிங் தகவல்.

தமிழகத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க 1,450 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், ஜம்முவில் 101-வது அகில இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2 சதவிகிதம் அளவுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top