Tag Archives: மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் மவுனம் கலைக்க வேண்டும்: அதிமுக எம்.பி. மைத்ரேயன்

மன்மோகன் சிங் மவுனம் கலைக்க வேண்டும்: அதிமுக எம்.பி. மைத்ரேயன்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு புகாருக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. மைத்ரேயன் மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருந்ததாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறிய குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் பேசிய ...

மேலும் படிக்க »

பிரதமராக நரேந்திர மோடி 21-ந் தேதி பதவி ஏற்பு; மன்மோகன் சிங் நாளை ராஜினாமா செய்கிறார்

பிரதமராக நரேந்திர மோடி 21-ந் தேதி பதவி ஏற்பு; மன்மோகன் சிங் நாளை ராஜினாமா செய்கிறார்

10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியைக்கைப்பற்றி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் முறைப்படி பாராளுமன்ற கட்சித்தலைவராக (பிரதமராக) தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து அவர் நாட்டின் 15-வது பிரதமராக வரும் 21-ந் தேதி பதவி ஏற்கிறார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் மைய மண்டபத்தில் நடக்கிற ...

மேலும் படிக்க »

மன்மோகன் சிங் தலைமையில் இன்று கடைசி அமைச்சரவை கூட்டம்!

மன்மோகன் சிங் தலைமையில் இன்று கடைசி அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான கடைசி அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. 81 வயதான மன்மோகன் சிங் இந்தியாவின் 13வது பிரதமராக கடந்த 10 ஆண்டுகாலமாக பதவி வகித்து வருகிறார். வரும் 16ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், தமது 10 ஆண்டுகால பிரதமர் பதவியின் இறுதி அமைச்சரவை கூட்டத்தை இன்று மன்மோகன் சிங் நடத்துகிறார். ...

மேலும் படிக்க »

முன்னாள் பிரதமர்களுக்கு இலவச மின்சாரம்: மன்மோகன் சிங்கிற்காக புதிய சட்டம் அமல்

முன்னாள் பிரதமர்களுக்கு இலவச மின்சாரம்: மன்மோகன் சிங்கிற்காக புதிய சட்டம் அமல்

பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் வேறு வீட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறும் அவர் மோதிலால் நேரு மார்க்கில் உள்ள ஷீலாதீட்சித் வீட்டில் தங்க உள்ளார். தற்போது அந்த வீடு சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தனது வீட்டின் மின்சாரம் மற்றும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டியது வராது என்று அதிகாரிகள் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.வில் இணைந்தார் மன்மோகன் சிங் சகோதரர்!

பா.ஜ.க.வில் இணைந்தார் மன்மோகன் சிங் சகோதரர்!

பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, நரேந்திர மோடி முன்னிலையில் பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அம்மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் பங்கேற்றனர். பிரசார மேடையில் அவர்கள் முன்னிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட ...

மேலும் படிக்க »

மனித உரிமை மீறல் வழக்கு: ஜூன் 18க்குள் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

மனித உரிமை மீறல் வழக்கு: ஜூன் 18க்குள் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஜூன் 18ஆம் தேதிக்குள் அவருக்கு சம்மன் அனுப்புமாறு வழக்கு தொடர்ந்த சீக்கிய உரிமைக் குழுவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில், அவருக்கு எதிரான அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் ...

மேலும் படிக்க »

நாட்டிற்காக மன்மோகன் அரசு செய்ததுதான் என்ன?: நரேந்திர மோடி கேள்வி

நாட்டிற்காக மன்மோகன் அரசு செய்ததுதான் என்ன?: நரேந்திர மோடி கேள்வி

பத்து ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங் நாட்டிற்காக செய்ததுதான் என்ன என பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிஷ்ரம்பூரில் பரப்புரை மேற்கொண்ட மோடி, மன்மோகன் சிங் தனது ஆட்சி காலத்தில் செய்த திட்டங்கள் எவை என்றும் வினவினார். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ...

மேலும் படிக்க »

பிரிவினைவாத அரசியல் புரிகிறது பா.ஜ.க: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு!

பிரிவினைவாத அரசியல் புரிகிறது பா.ஜ.க: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சி பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டம் கும்டாயில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ஜோர்கத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிஜோய் கிருஷ்ண ஹேண்டிக்கை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது, “பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் மொழிகள் கொண்டது ...

மேலும் படிக்க »

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு நிதி: மத்திய அரசு முடிவு

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு நிதி: மத்திய அரசு முடிவு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒன்றை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம், நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் தென் சென்னை மற்றும் ...

மேலும் படிக்க »

7 பேர் விடுதலை: பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு

7 பேர் விடுதலை: பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு விடுவிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் முருகன் உள்பட 7 பேரை விடுவிப்பது ...

மேலும் படிக்க »
Scroll To Top