Tag Archives: மன்மோகன் சிங்

2ஜி வழக்கில் மன்மோகன் சிங் என்னை மிரட்டினார்: தொலைபேசி ஆணைய முன்னாள் தலைவர் பிரதிப் பைஜால்

2ஜி வழக்கில் மன்மோகன் சிங் என்னை மிரட்டினார்: தொலைபேசி ஆணைய முன்னாள் தலைவர் பிரதிப் பைஜால்

2ஜி வழக்கில் ஒத்துழைக்காவிடில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னை மிரட்டியதாக தொலைபேசி ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் பிரதிப் பைஜால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில், அப்போது அமைச்சர்களாக இருந்த தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோரின் நடவடிக்ககைள் அனைத்தும் மன்மோகன் சிங்கின் ஒப்புதல் பெற்றே ...

மேலும் படிக்க »

நிலக்கரி சுரங்க முறைக்கேடு: மன்மோகன் சிங்கை விசாரிக்க இடைக்கால தடை!

நிலக்கரி சுரங்க முறைக்கேடு: மன்மோகன் சிங்கை விசாரிக்க இடைக்கால தடை!

நிலக்கரி சுரங்க முறைக்கேடு வழக்கில் மன்மோகன்சிங் உள்பட 5 பேரை  விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நிலக்கரி சுரங்க முறைக்கேடு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது, இந்த வழக்கில் அவரையும் சேர்த்து விசாரிக்கும் படி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »

நிலக்கரி ஊழல் வழக்கு: ஏப்ரல் 1-ல் மன்மோகன் சிங்கின் மனு விசாரணை!

நிலக்கரி ஊழல் வழக்கு: ஏப்ரல் 1-ல் மன்மோகன் சிங்கின் மனு விசாரணை!

நிலக்கரி சுரங்க வழக்கில் சிபிஐ சம்மனை எதிர்த்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1-ம் தேதி விசாரிக்கிறது. மன்மோகன் சிங்குக்காக ஆஜராகவுள்ள மூத்த வழக்கறிஞர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஏப்ரல் 1-ம் தேதி விசாரணக்கு ஏற்கப்படும் மனுக்களில் மன்மோகன் சிங்கின் மனுவும் பட்டியிலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2005-ம் ...

மேலும் படிக்க »

நிலக்கரி சுரங்க வழக்கு: மன்மோகன்சிங்குக்கு காங்கிரஸ் முழு ஆதரவு

நிலக்கரி சுரங்க வழக்கு: மன்மோகன்சிங்குக்கு காங்கிரஸ் முழு ஆதரவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. 2005–ம் ஆண்டு ஹிண்டல்கோ நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீது 3 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மன்மோகன்சிங் உள்பட 6 பேர் ...

மேலும் படிக்க »

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: மன்மோகன் சிங்கிற்கு நீதிமன்றம் சம்மன்!

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: மன்மோகன் சிங்கிற்கு நீதிமன்றம் சம்மன்!

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, டெல்லி சிபிஐ நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. நிலக்கரி சுரங்க அமைச்சராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பு வகித்த காலத்தில், நிலக்கரி சுரங்ககளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிரதமர் மன்மோகன் ...

மேலும் படிக்க »

பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக பட்ஜெட்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக பட்ஜெட்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஏழைகளுக்காக அல்லாமல், மக்களவைத் தேர்தலின் போது பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு அளித்த பணக்காரர்களுக்கு சாதகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இலக்கை எட்டுவதற்கான தெளிவான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ், மக்களின் ...

மேலும் படிக்க »

நிலக்கரி சுரங்க முறைகேடு: மன்மோகன் சிங் வாக்குமூலம் நீதிமன்றத்தில் தாக்கல்!

நிலக்கரி சுரங்க முறைகேடு: மன்மோகன் சிங் வாக்குமூலம் நீதிமன்றத்தில் தாக்கல்!

நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்குமூலம் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சில ஆண்டுகள் நிலக்கரி துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார். அப்போது, 2005 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் தாலபிரா-2 என்ற நிலக்கரி சுரங்கம், ஹிண்டால்கோ ...

மேலும் படிக்க »

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த உத்தரவு

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த உத்தரவு

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஹிண்டால்கோ நிறுவன வழக்கை முடித்துக் கொள்வதாக கூறிய சிபிஐ கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் தொடர்பு குறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் நிலக்கரி துறை செயலர் பி.சி.பரேக் ...

மேலும் படிக்க »

ஜப்பானின் உயரிய தேசிய விருதுக்கு மன்மோகன்சிங் தேர்வு

ஜப்பானின் உயரிய தேசிய விருதுக்கு மன்மோகன்சிங் தேர்வு

ஜப்பான் நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருதுக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”கடந்த 35 ஆண்டுகளாக இந்திய-ஜப்பான் இடையேயான உறவுகளை விரிவாக்கம் செய்யவும், நட்புறவை அதிகரிக்கவும் மன்மோகன் சிங் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தியுள்ளார். எனவே, அவருக்கு ‘தி கிராண்ட் கார்டன் ...

மேலும் படிக்க »

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு மன்மோகன் சிங்தான் பொறுப்பு: வினோத் ராய் குற்றச்சாட்டு!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு மன்மோகன் சிங்தான் பொறுப்பு: வினோத் ராய் குற்றச்சாட்டு!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு மன்மோகன் சிங் பொறுப்பாளி என்று முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் குற்றஞ்சாட்டி உள்ளார். தொலைத் தொடர்பு துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு மத்திய அரசிடம் ...

மேலும் படிக்க »
Scroll To Top