Tag Archives: மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் பிரதமரானவுடன் பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கின: அருண் ஜேட்லி

மன்மோகன் சிங் பிரதமரானவுடன் பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கின: அருண் ஜேட்லி

‘இந்தியாவில் தயாரிப்போம் வாரம்’ மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இதற்கு நடுவே நடந்த சிஎன்என் ஆசியா பிஸ்னஸ் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற அருண் ஜேட்லி பேசியதாவது நிதியமைச்சராக இருந்தபோது சிறப்பாக பணியாற்றிய மன்மோகன் சிங், பிரதமரான பிறகு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடங்கிப் போய்விட்டன என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டி உள்ளார். மன்மோகன் சிங் ...

மேலும் படிக்க »

மாற்றுக் கருத்தை அடக்குவது வளர்ச்சிக்கு ஆபத்து: மன்மோகன்

மாற்றுக் கருத்தை அடக்குவது வளர்ச்சிக்கு ஆபத்து: மன்மோகன்

‘மாறுபட்ட கருத்துகளை அடக்குவது பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தானது. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மீதான தாக்குதலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் இவ்வாறு பேசியுள்ளார். சகிப்பின்மை ...

மேலும் படிக்க »

பிர்லா நிறுவனத்துக்கு ‘நிலக்கரி சுரங்கம் ஒதுக்கும்படி யாரையும் நான் வற்புறுத்தவில்லை’ சி.பி.ஐ. விசாரணையில் மன்மோகன் சிங் தகவல்

பிர்லா நிறுவனத்துக்கு ‘நிலக்கரி சுரங்கம் ஒதுக்கும்படி யாரையும் நான் வற்புறுத்தவில்லை’ சி.பி.ஐ. விசாரணையில் மன்மோகன் சிங் தகவல்

பிர்லா நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கும்படி நான் யாரையும் வற்புறுத்தவில்லை என்று சி.பி.ஐ. விசாரணையில் மன்மோகன் சிங் தெரிவித்தார். 2005–ம் ஆண்டு, பிரதமர் பதவியுடன் நிலக்கரி துறை மந்திரி பதவியையும் மன்மோகன் சிங் வகித்தார். அந்த காலகட்டத்தில், ஒடிசாவில் உள்ள தலபிரா 2–வது நிலக்கரி சுரங்கத்தை, சுரங்க ஒதுக்கீடு தேர்வுக்குழு நிராகரித்தும், தொழில் அதிபர் குமாரமங்கலம் ...

மேலும் படிக்க »

நாட்டின் வளர்ச்சியில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை மறக்கக் கூடாது: சிவசேனா

நாட்டின் வளர்ச்சியில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை மறக்கக் கூடாது: சிவசேனா

அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் உரையாற்றிய போது பிரதமர் மோடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஊழல்களை குறிப்பிட்ட வேளையில் பாஜக-வின் முக்கிய ஆதரவுக் கட்சியான சிவசேனா மன்மோகன் சிங் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கை மறக்கலாகாது என்று தெரிவித்துள்ளது. சிவசேனா, தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் இது பற்றி கூறிய போது, “பிரதமர் நரேந்திர மோடி ...

மேலும் படிக்க »

மன்மோகன் ஆட்சியால் 10 ஆண்டுகள் வீண்: பொருளாதார அமைப்பு மாநாட்டில் அருண் ஜேட்லி கடும் தாக்கு

மன்மோகன் ஆட்சியால் 10 ஆண்டுகள் வீண்: பொருளாதார அமைப்பு மாநாட்டில் அருண் ஜேட்லி கடும் தாக்கு

பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்த கடந்த 10 ஆண்டுகளும் பொருளாதார வளர்ச்சியின்றி வீணடிக்கப்பட்டன என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய பொருளாதார அமைப்பு மாநாட்டில் தொழிலதிபர்களிடையே அருண் ஜேட்லி பேசியதாவது: கடந்த 1970, 1980-ஆம் ஆண்டுகளைப் போலவே, பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்த கடந்த 2004-2014 ...

மேலும் படிக்க »

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு: மன்மோகனுக்கு சம்மன் அனுப்பக் கோரி மனு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு: மன்மோகனுக்கு சம்மன் அனுப்பக் கோரி மனு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றவாளி எனக் கூறி சம்மன் அனுப்ப வேண்டும் என டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜார்கண்ட முன்னாள் முதலமைச்சர் மதுகோடா ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில், நிலக்கரி துறையைக் கவனித்து வந்த மன்மோகன் ...

மேலும் படிக்க »

நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மன்மோகன் சிங்

நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மன்மோகன் சிங்

விமானியின் சாதுர்ய நடவடிக்கையால் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787 ரக விமானம் கடந்த 12ஆம் தேதி அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்குச் சென்றது. அந்த விமானத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பயணம் செய்தார். ஓடுபாதையில் இருந்து ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியுடன் மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதுதொடர்பாக டிவிட்டர் இணையதளத்தில் எழுதியுள்ள பிரதமர் மோடி, மன்மோகன் சிங் உடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளதாரம் குறித்தும், வெளியுறவுத்துறை விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தகவல் ...

மேலும் படிக்க »

சுயலாபத்திற்காக பிரதமர் அலுவலகத்தைப் பயன்படுத்தியதில்லை – மன்மோகன் சிங்

சுயலாபத்திற்காக பிரதமர் அலுவலகத்தைப் பயன்படுத்தியதில்லை – மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2ஜி வழக்கில் நெருக்கடிகளும் விமர்சனங்களும் அதிகரித்து வரும் நிலையில், எனது சுயலாபத்திற்காக பிரதமர் அலுவலகத்தைப் பயன்படுத்தியதில்லை என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில் இன்று விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் பா.ஜ.க அரசை கடுமையாக தாக்கிப் பேசினார். இவ்விழாவில் அவர் பேசுகையில் “2ஜி ...

மேலும் படிக்க »

மன்மோகன் சிங் குறித்த பிரதீப் பைஜால் -ன் குற்றச்சாட்டு கற்பனையானது: காங்கிரஸ்!

மன்மோகன் சிங் குறித்த பிரதீப் பைஜால் -ன் குற்றச்சாட்டு கற்பனையானது: காங்கிரஸ்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னை மிரட்டியதாக, டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் கூறியுள்ளது கற்பனையானது, ஆதாரமற்றது என்று காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்திய சீர்திருத்தங்களின் முழு கதை-2ஜி, மின்சாரம் மற்றும் தனியார் நிறுவனங்கள் என்ற புத்தகத்தில் டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், 2ஜி விவகாரத்தில் அமைச்சரின் சொல்படி நடக்கவில்லை ...

மேலும் படிக்க »
Scroll To Top