Tag Archives: மன்மோகன் சிங்

தேச நலனுக்காக மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்: மோடிக்கு சிவசேனா அறிவுறுத்தல்

தேச நலனுக்காக மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்: மோடிக்கு சிவசேனா அறிவுறுத்தல்

பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி “தேசத்தின் நலனுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்” என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது நடப்பு நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகச் சரிந்தது. ஆட்டோமொபைல் துறையின் விற்பனை தொடர்ந்து 3-வது மாதச் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியைத் ...

மேலும் படிக்க »

நாடு தழுவிய போராட்டம்; மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் – மன்மோகன் சிங் அழைப்பு

நாடு தழுவிய போராட்டம்; மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் – மன்மோகன் சிங் அழைப்பு

வேறுபாடுகளை ஒதுக்கி மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் என மற்ற எதிர்க்கட்சிகளுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ...

மேலும் படிக்க »

‘பாஜக’ யுடன் ஆலோசித்துதான் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது- மன்மோகன் சிங்

‘பாஜக’ யுடன்  ஆலோசித்துதான் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது- மன்மோகன் சிங்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற எனது வாக்குறுதியை மோடி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்தேன் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில அரசு பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து சென்ற முறை பாராளுமன்றத்தை முடக்கிய தெலுங்கு தேச கட்சி, இந்த முறை ...

மேலும் படிக்க »

12 சதவிகித வேளாண் வளர்ச்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பில்லை; மன்மோகன் சிங்

12 சதவிகித வேளாண் வளர்ச்சியில்  விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பில்லை; மன்மோகன் சிங்

  பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.   இந்த கூட்டத்தில், எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் : மன்மோகன் சிங்கின் வங்கி கணக்கு முடக்கம்

விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் : மன்மோகன் சிங்கின் வங்கி கணக்கு முடக்கம்

ரூ.9,000 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களைத் திருப்பி செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் அளித்ததாகக் கூறி, உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபித் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மன்மோகன் சிங்கின் இரண்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பிலிபித் மாவட்டம், பில்சந்தா காவல் நிலைய வரம்புக்குள்பட்ட கஜூரியா நவிராம் கிராமத்தில் வசிக்கும் மன்மோகன் ...

மேலும் படிக்க »

பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்ற சோனியா, ராகுல்காந்தி கைது “எங்களை அச்சுறுத்த நினைக்கவேண்டாம்” என மோடிக்கு எச்சரிக்கை

பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்ற சோனியா, ராகுல்காந்தி கைது “எங்களை அச்சுறுத்த நினைக்கவேண்டாம்” என மோடிக்கு எச்சரிக்கை

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டை கண்டித்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சோனியா, ராகுல்காந்தி, மன்மோகன் சிங் பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஹெலிகாப்டர் பேர ஊழலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் உள்ளிட்ட தலைவர்களுக்கு தொடர்பு ...

மேலும் படிக்க »

அரசை எதிர்த்து போராட்டம் – பாராளுமன்றத்தை முற்றுகையிடச் சென்ற சோனியா, ராகுல், மன்மோகன் சிங் கைது

அரசை எதிர்த்து போராட்டம் – பாராளுமன்றத்தை முற்றுகையிடச் சென்ற சோனியா, ராகுல், மன்மோகன் சிங் கைது

ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை கலைக்கும் மத்திய அரசை கண்டித்து வரும் மே மாதம் ஆறாம் தேதி பாராளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுகளை கவிழ்த்தது மற்றும் எதிர்க்கட்சியினரை குறிவைத்து பொய் மற்றும் அவதூறு பிரசாரங்களை பரப்புவது, நாடெங்கும் பெருகிவரும் ...

மேலும் படிக்க »

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலைக் கழகத்துக்கு மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்புகிறார்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலைக் கழகத்துக்கு மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்புகிறார்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலைக் கழகத்துக்கு மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்புகிறார். கடந்த 1954-ல் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற மன்மோகன் சிங், 1957-ல் அதே பல்கலைக்கழகத்தில் இளநிலை பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். சிறந்த பொருளாதார நிபுணராக விளங்கிய மன்மோகன் சிங், பின்னர் ஐ.நா. சபைப் ...

மேலும் படிக்க »

செலவு அறிக்கைகள் அவர்களின் தெளிவற்ற நிலையை காட்டுகிறது.பொது பட்ஜெட் குறித்து மன்மோகன் சிங்;

செலவு அறிக்கைகள் அவர்களின் தெளிவற்ற நிலையை காட்டுகிறது.பொது பட்ஜெட் குறித்து மன்மோகன் சிங்;

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்திய பொருளாதார சீர்திருத்த சிற்பி என்று அழைக்கப்படும் மன்மோகன் சிங் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை பற்றி கூறியதாவது:- ...

மேலும் படிக்க »

மன்மோகன் சிங் பிரதமரானவுடன் பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கின: அருண் ஜேட்லி

மன்மோகன் சிங் பிரதமரானவுடன் பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கின: அருண் ஜேட்லி

‘இந்தியாவில் தயாரிப்போம் வாரம்’ மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இதற்கு நடுவே நடந்த சிஎன்என் ஆசியா பிஸ்னஸ் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற அருண் ஜேட்லி பேசியதாவது நிதியமைச்சராக இருந்தபோது சிறப்பாக பணியாற்றிய மன்மோகன் சிங், பிரதமரான பிறகு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடங்கிப் போய்விட்டன என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டி உள்ளார். மன்மோகன் சிங் ...

மேலும் படிக்க »
Scroll To Top