Tag Archives: மனைவி

கேரள அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூலி தொழிலாளியின் மனைவி கண்ணீர் பேட்டி

கேரள அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூலி தொழிலாளியின் மனைவி கண்ணீர் பேட்டி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கூலித் தொழிலாளிக்கு கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு ராஜேந்திரனின் மனைவி கல்பனா (வயது 38) கண்ணீர் மல்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனது கணவர் மலப்புரம் குட்டிபுரம் பகுதியில் விவசாய ...

மேலும் படிக்க »

மருத்துவமனை நிர்வாகம் எனக்கு உதவாததால் மனைவியின் உடலை 10 கி.மீ சுமந்து சென்றேன்; கண்ணீர் பேட்டி

மருத்துவமனை நிர்வாகம் எனக்கு உதவாததால் மனைவியின் உடலை 10 கி.மீ சுமந்து சென்றேன்;  கண்ணீர் பேட்டி

மருத்துவமனையில் என்னுடைய மனைவி உயிரிழந்த பின்னர் எனக்கு உதவமுடியாது என்றனர் என்று ஒடிசாவில் மனைவியின் உடலை 6 மணிநேரங்கள் சுமந்தவர் கூறிஉள்ளார். ஒடிசா மாநிலம் காலாகேண்டி அரசு மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமாங் டெய் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது கணவர் தானா மஜ்கி தனது ...

மேலும் படிக்க »

மத்திய மந்திரி வி.கே.சிங்கின் மனைவியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்

மத்திய மந்திரி வி.கே.சிங்கின் மனைவியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங்கின் மனைவி பாரதி சிங். இவரது உறவினரின் நண்பரான பிரதீப் சவுகான் என்பவர் பாரதி சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது பாரதி சிங் மற்றும் வி.கே.சிங் தொடர்பான சில ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும், அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும் கூறினார். அந்த படங்கள் வெளியானால் ...

மேலும் படிக்க »

சிங்கங்களுடன் செல்பி எடுத்த விவகாரம்: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

சிங்கங்களுடன் செல்பி எடுத்த விவகாரம்: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கடந்த ஜூன் மாதம் தனது மனைவி ரீவாவுடன் குஜராத் மாநிலத்தின் சசன் பகுதியில் உள்ள ‘கிர்’ சிங்கங்கள் சரணாலயத்துக்கு சென்றார். அங்கு அவரும் அவருடைய மனைவியும் சிங்கங்கள் இருக்கும் பின்னணியில் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு விதிமுறைகளை ...

மேலும் படிக்க »

என் கணவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்: இந்தோனேசியா சிறையில் இருக்கும் குர்தீப்சிங் மனைவி உருக்கம்

என் கணவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்: இந்தோனேசியா சிறையில் இருக்கும் குர்தீப்சிங் மனைவி உருக்கம்

இந்தோனேசியாவில் கடைசி நிமிடத்தில் இந்தியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது மனைவி, “என் கணவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்” என உருக்கமுடன் கூறினார். இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய இந்தியர் குர்தீப்சிங் (வயது 48) உள்ளிட்ட 14 பேரின் மரண தண்டனை நேற்று முன்தினம் இரவு நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியர் குர்தீப் ...

மேலும் படிக்க »

காவல் துறையால் துன்புறுத்தப்பட்ட பியூஸ் மானுஸ்;

காவல் துறையால் துன்புறுத்தப்பட்ட பியூஸ் மானுஸ்;

சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஸ் முள்ளுவாடி கேட் மேம்பால பணியை தொடங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது சிறையில் அவரை 30 பேர் சேர்ந்து அடித்து துன்புறுத்தியதாக அவரை சந்தித்து வந்த அவரின் மனைவி மோனிகா கதறலோடு தெரிவித்துள்ளார். மேலும், “காவல்துறை ...

மேலும் படிக்க »

மனைவிக்காக சுல்தான் டிக்கெட்டுகளை ஒட்டு மொத்தமாக வாங்கிய கணவர்

மனைவிக்காக சுல்தான் டிக்கெட்டுகளை ஒட்டு மொத்தமாக வாங்கிய கணவர்

சல்மான்கான் நடித்த ‘சுல்தான்’ படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை பார்க்க உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். முதல் இரண்டு நாட்களில் திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகி ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ‘சுல்தான்’ படம் வெளியானது. ஆனால் ...

மேலும் படிக்க »

உயர் சாதியினரால் புறக்கணிப்பு: தனிஒருவனாக 40 நாட்களில் கிணறுதோண்டி ஊருக்கு தண்ணீர் வழங்கும் தலித் வாலிபர்

உயர் சாதியினரால் புறக்கணிப்பு: தனிஒருவனாக 40 நாட்களில் கிணறுதோண்டி ஊருக்கு தண்ணீர் வழங்கும் தலித் வாலிபர்

மராட்டிய மாநிலம், வாசிம் மாவட்டம், கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அப்பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு சமீபத்தில் தண்ணீர் பிடிக்க சென்றார். இவர்கள் தலித் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், தண்ணீர் எடுக்க உயர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஏமாற்றத்துடன் பாபுராவ் தஜ்னேயின் மனைவி வீடு திரும்பினார். நடந்ததை கணவரிடம் ...

மேலும் படிக்க »

சொத்து விவரங்களை ஏப்ரல் 21-க்குள் வெளியிட வேண்டும்: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சொத்து விவரங்களை ஏப்ரல் 21-க்குள் வெளியிட வேண்டும்: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

விஜய் மல்லையாவிடம் இருந்து கடன்தொகையை திரும்பப் பெறுவது தொடர்பாக அவருக்கு கடன் அளித்த அனைத்து வங்கிகளும் ஒன்றாக சேர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. கடன்தொகையை செலுத்த முடியாமல் இருக்கும் விஜய் மல்லையா சார்பில் கடந்த மார்ச் 30-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ...

மேலும் படிக்க »

நர்சு உதவியாளர் தற்கொலை முயற்சி: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உதவி செவிலியர்கள் போராட்டம்

நர்சு உதவியாளர் தற்கொலை முயற்சி: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உதவி செவிலியர்கள் போராட்டம்

மதுரை சிம்மக்கல்லை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கார்த்திகா (வயது25). இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் குழந்தை வார்டில் பணியில் இருந்தபோது கார்த்திகா திடீர் என மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அதிக அளவில் அவர் மாத்திரைகள் சாப்பிட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து அரசு ...

மேலும் படிக்க »
Scroll To Top