Tag Archives: மனித நேய மக்கள் கட்சி

மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் ;தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு

மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் ;தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு

    சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பு தேர்தல் கடந்த 3 மாதங்களாக கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்றது. இதன் இறுதியில் சென்னை காமராஜர் அரங்கில் தலைமை பொதுக்குழுக் கூட்டம் ...

மேலும் படிக்க »

மனித சங்கிலி போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்பு: ஜவாஹிருல்லா

மனித சங்கிலி போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்பு: ஜவாஹிருல்லா

மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மாநில மத்திய அரசுகள் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 27-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்; தமிமுன் அன்சாரி பேட்டி

அ.தி.மு.க கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்; தமிமுன் அன்சாரி பேட்டி

 மனித நேய மக்கள் கட்சியில் இருந்து வெளியேற்ற  பட்ட அதன் பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி மனித நேய ஜனநாயக  கட்சியை தொடங்கி உள்ளார். இந்த  கடசி வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.கவை ஆதரிக்கும் என அறிவிக்கபட்டது. இந்த நிலையில் தமுமுன் அன்சாரி இன்று முதல் -அமைச்சர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்தார். சந்திப்புக்கு பின் அவர் நிருபர்களிடம் ...

மேலும் படிக்க »

தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்தது

தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்தது

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஸ்டாலினை சந்தித்து தி.மு.க. கூட்டணியில் இணைந்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கடந்த 2009–ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி உதயமானது. ஜவாஹிருல்லா இதன் தலைவராக உள்ளார். 2011–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 2 ...

மேலும் படிக்க »

முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினமான இன்று, சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு ஈழ இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தினை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. தமிழீழ விடுதலைக்காக ஐ.நா அலுவலகம் முன்பு இதே நாளில் தீக்குளித்து உயிர்விட்டவர் முருகதாஸ். அவரது நினைவு தினமான ...

மேலும் படிக்க »

மத்திய அரசுக்கு எதிராக தமிழ் எழுத்தாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மத்திய அரசுக்கு எதிராக தமிழ் எழுத்தாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மனித நேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் “மத சார்பற்ற இந்தியாவும், இன்றைய நிலையும்” என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் நடைபெற்றது. . இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:– தாம்பரத்தில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்த பெருந்திரள் ...

மேலும் படிக்க »

நாங்கள்தான் உண்மையான மனித நேய மக்கள் கட்சி: தஞ்சையில் தமிமூன் அன்சாரி பேட்டி

நாங்கள்தான் உண்மையான மனித நேய மக்கள் கட்சி: தஞ்சையில் தமிமூன் அன்சாரி பேட்டி

தஞ்சையில் இன்று மனித நேய மக்கள் கட்சி போட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிமூன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது– மனித நேய மக்கள் கட்சியில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் இந்த பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. ஜவாஹிருல்லா விடுத்த ...

மேலும் படிக்க »

மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தமீமுன் அன்சாரி நீக்கம்!

மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தமீமுன் அன்சாரி நீக்கம்!

மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தமீமுன் அன்சாரி நீக்கப்பட்டுள்ளார். சென்னை தாம்பரத்தில் கட்சித் தலைவர் ரீபாயீ தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஆருண் ரஷீத்தும் நீக்கப்பட்டுள்ளார். இருவரும் மனித நேய மக்கள் கட்சியில் உறுப்பினர்களாக நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

பிரதமர் சந்திப்பை புறக்கணித்தது ஏன்?: மனித நேய மக்கள் கட்சி விளக்கம்

பிரதமர் சந்திப்பை புறக்கணித்தது ஏன்?: மனித நேய மக்கள் கட்சி விளக்கம்

மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:– விஜயகாந்த் கோரிக்கை தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயம் என்பதினால் தே.மு.தி.க. ஏற்பாடு செய்யும் பயணக் குழுவில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நானும், எம்.எச்.ஜவாஹிருல்லாவும் இடம் பெற்று டெல்லி செல்வது என்றும், பிரதமரை சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. தமிழக பா.ஜ.க. தலைவர் ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 500-க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை:  500-க்கும் மேற்பட்டோர் கைது!

ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் அமெரிக்காவை கண்டித்து, சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி ...

மேலும் படிக்க »
Scroll To Top