Tag Archives: மனித உரிமை

மகளிர் சிறையில் நிர்வாணமாக்கி சோதனை: மனித உரிமைகள் ஆணையத்தில் பல்கலைக்கழக மாணவி புகார்

மகளிர் சிறையில் நிர்வாணமாக்கி சோதனை: மனித உரிமைகள் ஆணையத்தில் பல்கலைக்கழக மாணவி புகார்

சேலம் பெரியார் பல்கலைக் கழக மாணவி வளர்மதி (வயது 20). இந்திய மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த இவர் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி சக மாணவர்களான தினேஷ் (25), தீபக் (22), தினேஷ்குமார் (19), கார்த்திக் (19), சூரியவர்மன் (24), சுவாதி (19) ஆகியோருடன் சேர்ந்து நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்காக ...

மேலும் படிக்க »

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தமிழக பிரச்சனைகளை பதிவு செய்தது மே பதினேழு இயக்கம்

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தமிழக பிரச்சனைகளை பதிவு செய்தது மே பதினேழு இயக்கம்

  கடந்த ஆண்டு முழுவதும்  தமிழக தமிழர்கள் சந்தித்த பிரச்சனைகள் அதிகம் உண்டு. அதில்  மிக முக்கிய பிரச்சனைகளாக கருதுவது; *பெங்களூர் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல் *ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் மீது நடந்த வன்முறைகள். *கடந்த முப்பது ஆண்டுகளாக  தொடரும் மீனவர் படுகொலைகள் ஆகியவை. இவற்றுக்கான தீர்வு இந்திய நீதிமன்றத்தாலும் சரி,  அரசியல் அமைப்பினாலும் ...

மேலும் படிக்க »

மான்சாண்டோ நிறுவனமும் ஜெர்மனியின் Bayer நிறுவனமும் இணைந்தது;சுற்றுசூழல்வாதிகள் கவலை

மான்சாண்டோ நிறுவனமும் ஜெர்மனியின் Bayer நிறுவனமும் இணைந்தது;சுற்றுசூழல்வாதிகள் கவலை

இரண்டாம் உலகப்போர் முடிந்து, 1946 ல் Nuremberg  ல் போர்க்குற்ற விசாரணை நடந்தது. அதில் ஜெர்மனியின் Bayer நிறுவனம் குற்றவாளிக்கூண்டில் நிருத்தப்பட்டது.  போர்க்குற்ற விசாரணை ஆணையத்தின் முதன்மை வழக்கறிஞர் ” இந்த நிறுவனங்கள் சித்த சுவாதீனமில்லாத நாஜிபடை வெறியர்கள் அல்லர், ஆனாலும் இவர்களே முதன்மை குற்றவாளிகள். தங்களை வெளிப்படுதிக்கொள்ளாமல் இனப்படுகொலையில் பங்கேற்ற இவர்களை இப்பொழுது தண்டிக்காவிட்டால் ...

மேலும் படிக்க »

‘மதானி’ ஒரு மனித உரிமை போராளி

‘மதானி’ ஒரு மனித உரிமை போராளி

இந்தியா சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்துல் நாசர் மதானி விசாரணைக் கைதியாக சிறைக்காவலில் வைக்கப்பட்டு ஆகஸ்ட் 17,2016 அன்றுடன் 15 ஆண்டுகளும் 6 மாதங்களும் ஆகின்றது.  இந்த இரண்டு வரலாற்று செய்திகளின் விளைவுகளையும் நாம் ஆராய வேண்டும். ”இந்த தேசத்தின் மக்கள் என்று உண்ண உணவு, உறங்க ஒரு வீடு, குடிக்கத் தண்ணீர், ...

மேலும் படிக்க »

சிரியா சிறைச்சாலைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்: அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு

சிரியா சிறைச்சாலைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்: அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு

கடந்த 5 வருடங்களில், சிரியாவில் உள்ள அரசாங்க சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட 18000 பேர் உயிரிழந்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது. சிறைச்சாலைகளில், அடித்தல், மின்சார அதிர்ச்சியளித்தல் மற்றும் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகத்துக்கு கைதிகளை பெரிய அளவில் உள்ளாக்குவதாக, இந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. தனது அறிக்கையில், சித்திரவதையால் பாதிப்படைந்த ...

மேலும் படிக்க »

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்;ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளிடம் பாகிஸ்தான் புகார்

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்;ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளிடம் பாகிஸ்தான் புகார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகளிடம் பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றின் தூதர்களிடம் காஷ்மீர் ...

மேலும் படிக்க »

திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஜெனிவாவில் இருந்து அளித்த சிறப்பு பேட்டி

திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஜெனிவாவில் இருந்து அளித்த சிறப்பு பேட்டி

ஜெனிவாவில் நடைபெற்ற 32 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தற்போதைய மாகாண சபை உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஜெனிவாவில் இருந்து அளித்த சிறப்பு பேட்டி ஐ.நா மனித உரிமை ஆணையரின் வாய்மொழி அறிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன? 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவாலும் ...

மேலும் படிக்க »

 ஐ.நா  வாசலில் காட்சிபடுத்தவைத்து இருந்த  இனப்படுகொலைச் சாட்சியங்கள் திருட்டு!

 ஐ.நா  வாசலில் காட்சிபடுத்தவைத்து இருந்த  இனப்படுகொலைச் சாட்சியங்கள் திருட்டு!

ஜெனீவாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் மையத்தின் முன்பாக உள்ள முருகதாசன் திடலில் வைக்கப்பட்டிருந்த தமிழின இனப்படுகொலைச் சாட்சியப் படங்கள் இனந்தெரியாதவர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளன. மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன் அவர்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்த இனப்படுகொலைச் சாட்சியப் படங்கள் மனித உரிமைகள் மையம் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டு வந்தது. இதனை பல்வேறு நாடுகளையும் சார்ந்த ...

மேலும் படிக்க »

மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் தொடக்கம்

மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் தொடக்கம்

மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் ஜூன் 13 ஆம் தேதியிலிருந்து ஜூலை 1 ந் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. மூன்று வாரம் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகியதைத் தொடர்ந்து முன்னால் மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், ஒலிம்பிக் ...

மேலும் படிக்க »

கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரசாரம்: தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.-க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரசாரம்: தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.-க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தமிழகத்தில் வருகின்ற மே 16-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தங்களது பொதுக்கூட்டங்களுக்காக கொளுத்தும் வெயிலில் பொதுமக்களை கலந்துகொள்ள வைப்பதாகவும்,  சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை கூட்டம் நடக்கும் இடத்தில் தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் ...

மேலும் படிக்க »
Scroll To Top