Tag Archives: மத்திய பாஜக அரசு

மத்திய அரசின் மும்மொழித் திட்டத்தை எதிர்த்த முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி

மத்திய அரசின் மும்மொழித் திட்டத்தை எதிர்த்த முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்  மும்மொழித் திட்டத்தை எதிர்த்ததற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்பதை மத்திய கல்வித்துறை அமைச்சகம் எனப் பெயர் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. 5-ம் ...

மேலும் படிக்க »

மத்திய பாஜக அரசை பின்பற்றி தமிழக அரசும் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கை நீட்டித்தது!

மத்திய பாஜக அரசை பின்பற்றி தமிழக அரசும் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கை  நீட்டித்தது!

மத்திய பாஜக அரசை பின்பற்றி எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமலாகிறது. தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு ஜூலை 31 வரை அமலில் உள்ளது. சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு ...

மேலும் படிக்க »

இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் நுழையவில்லை என்பதை அரசு உறுதி செய்ய முடியுமா? – ராகுல் காந்தி

இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் நுழையவில்லை என்பதை அரசு உறுதி செய்ய முடியுமா? – ராகுல் காந்தி

இந்திய பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி. இந்திய-சீன எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதாக செய்திகள் வரும் நிலையில் , சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்தார்களா இல்லையா என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும், அதாவது இந்திய ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு ஆபத்து- திருமாவளவன் எச்சரிக்கை! சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை கைவிடுக

இந்தியாவுக்கு ஆபத்து- திருமாவளவன் எச்சரிக்கை! சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை கைவிடுக

சிறுபான்மையினருக்கு எதிரான போக்கால் இந்தியாவுக்குப் பல்வேறு இடையூறுகளைக் கொண்டு வரக்கூடும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களையும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு சட்ட ரீதியில் ...

மேலும் படிக்க »

விவசாய நகைக் கடனுக்கான வட்டி உயர்வு; மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

விவசாய நகைக் கடனுக்கான வட்டி உயர்வு; மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அவர்கள் விவசாயிகளுக்கு நகைக் கடன் வட்டி மானியம் நீடிக்க வழி வகை செய்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வைகோ இன்று  வெளியிட்ட அறிக்கையில், “தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகள், தங்க நகை ஈட்டின் பேரில் 7 விழுக்காடு வட்டி விகிதத்தில் மூன்று லட்சம் ரூபாய் வரையிலான ...

மேலும் படிக்க »

பேச்சு வார்த்தை தோல்வி; தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’

பேச்சு வார்த்தை தோல்வி; தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’

தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. கடந்த மாதம் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைக்கும் முடிவை செயல்படுத்த தொடங்கியது. வங்கிகள் இணைப்பு முயற்சிக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடு ...

மேலும் படிக்க »

மத்திய பாஜக அரசு தமிழ் நாட்டிற்கு தரவேண்டிய தவணைத் தொகை பட்டியல்!

மத்திய பாஜக அரசு தமிழ் நாட்டிற்கு தரவேண்டிய தவணைத் தொகை பட்டியல்!

மத்திய அரசு தமிழக அரசுக்கு தரவேண்டிய மானியத்தொகை மற்றும் நகர்ப்புற ,ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய தவணைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து மனு கொடுத்து வந்தார் மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ் நாட்டிற்கு தரவேண்டிய தவணைத் ...

மேலும் படிக்க »

மாநிலஅரசின் உரிமை பறிப்பு;ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை திட்டத்தை அமல்படுத்த ஓராண்டு கெடு!

மாநிலஅரசின் உரிமை பறிப்பு;ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை திட்டத்தை அமல்படுத்த ஓராண்டு கெடு!

ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் பொருட்களை வாங்கி பயனடையும் திட்டத்தை மாநில அரசுகள் இன்னும் ஓராண்டுக்குள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பொது வினியோக திட்டத்தின்  மீதான மாநில அரசகளின்உரிமைகளை பரிக்கும் வகையில் ஒரு நாடு ஒரு ரேசன் அட்டை என்ற சூழ்ச்சி திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது.  ரேசன் ...

மேலும் படிக்க »

மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ.5,454 கோடியை இன்னும் தமிழகத்துக்கு வழங்கவில்லை: ஓபிஎஸ்

மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ.5,454 கோடியை இன்னும் தமிழகத்துக்கு வழங்கவில்லை: ஓபிஎஸ்

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து 3-ந் தேதி கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெற்றது. 8-ந் ...

மேலும் படிக்க »

மத்திய பாஜக அரசின் பத்மஸ்ரீ விருதை ஏற்க எழுத்தாளர்,இயக்குனர் கீதா மேத்தா மறுப்பு

மத்திய பாஜக அரசின் பத்மஸ்ரீ விருதை ஏற்க எழுத்தாளர்,இயக்குனர் கீதா மேத்தா மறுப்பு

மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீவிருதை ஏற்க ஒடிசா மாநில முதல்வரின் சகோதரியும், பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான கீதா மேத்தா மறுத்துவிட்டார். விரைவில் மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் இந்த விருதை நான் ஏற்றுக்கொண்டால், பல்வேறு தவறான யூகங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், தான் இந்த விருதை ஏற்க இயலாது எனத் தெரிவித்துள்ளார். நாட்டின் சிறந்த குடிமகன்களுக்கு ஆண்டுதோறும் ...

மேலும் படிக்க »
Scroll To Top