Tag Archives: மத்திய உள்துறை அமைச்சர்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்வுடன் சந்தித்து பேச்சு

தமிழக ஆளுநர் வித்யாசாகர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்வுடன் சந்தித்து பேச்சு

தமிழகத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல் அமைச்சருக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து, தமிழக ஆளுநர், சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுத்துள்ளன. இதற்கிடையில், தமிழகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சுமூகமான உறவை இந்தியா விரும்புகிறது: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சுமூகமான உறவை இந்தியா விரும்புகிறது: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சுமூகமான உறவையே இந்தியா விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானுடனான நட்புறவுக்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அதற்கு அந்நாடு மதிப்பளித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு 3 ...

மேலும் படிக்க »

அண்டை நாடுகளுடன் நல்லுறவை தொடரவே இந்தியா விருப்பம்: ராஜ்நாத் சிங்

அண்டை நாடுகளுடன் நல்லுறவை தொடரவே இந்தியா விருப்பம்: ராஜ்நாத் சிங்

அண்டை நாடுகளுடனும் நல்லுறவை தொடரவே இந்தியா விரும்புவதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்சில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து வன்முறைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். அப்போதுதான் பேச்சுவார்த்தை குறித்து யோசிக்க முடியும் என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், ...

மேலும் படிக்க »

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

காஷ்மீர் விவகாரத்தில், நாட்டின் பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். கூட்டணிக்கு முன்னுரிமை தரமாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதிபட தெரிவித்து உள்ளார். காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் மசரத் ஆலம், புதிதாக பதவி ஏற்றுள்ள முஃப்தி முகமது சயீத் தலைமையிலான அரசு விடுதலை செய்துள்ளது. இது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...

மேலும் படிக்க »
Scroll To Top