Tag Archives: மத்திய அரசு பதிலளிக்க

மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை படுத்த மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை படுத்த மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ படிப்புகளில் தமிழக ஓ.பி.சி. மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்காக தமிழகத்தால் மத்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீத இடங்களை தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, சென்னை ...

மேலும் படிக்க »

வைகோ வழக்கு; மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு; மத்திய அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு!

வைகோ வழக்கு; மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு; மத்திய அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி தமிழக அரசு மற்றும் மதிமுக வழக்குகளில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர ...

மேலும் படிக்க »

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பார்வையற்றோருக்கான தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ‘மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்த விகிதாச்சார அடிப்படையில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி இலாகா 3 மாதங்களுக்குள் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. எனினும், 3 மாதங்கள் ஆகியும் மத்திய அரசின் அலுவலக குறிப்பாணைகளின்படி இதை மத்திய பணியாளர் மற்றும் ...

மேலும் படிக்க »
Scroll To Top