Tag Archives: மத்திய அரசு

மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு

மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்த ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ நுழைவுத் தேர்வில் மாநில கல்வித் திட்ட அடிப்படையில் வினாத் தாள்கள் அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால், மூன்று நாட்களுக் குப் பிறகு அதனை மறுத்து மருத்துவ ...

மேலும் படிக்க »

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை; நடுத்தர மக்களை ஏமாற்றும் வகையில் பட்ஜெட்

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை; நடுத்தர மக்களை ஏமாற்றும் வகையில் பட்ஜெட்

தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் அல்லது ரூ.5 லட்சம் வரை அதிகரிக்கப்படும் என நடுத்தர வர்கத்தை சார்ந்த குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில், மிகப்பெரிய ஏமாற்றத்தை மத்திய அரசு அளித்துள்ளது. 2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார். ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் 12 அணைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து: வைகோ

மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் 12 அணைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து: வைகோ

  மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்பபு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தேனி மாவட்டத்தில் பண்ணைபுரம், கோம்பை, சின்னமனூர், பொட்டிப்புரம், உத்தமபாளையம் உள்ளிட்ட ஊர்களில் பிரசாரம் செய்தார். நியூட்ரினோ திட்டத்தின் அழிவு கூறித்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். இவருடன் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் ...

மேலும் படிக்க »

பெட்ரோல், டிசல்களையும் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி: பெட்ரோலிய துறை அமைச்சர்

பெட்ரோல், டிசல்களையும் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி: பெட்ரோலிய துறை அமைச்சர்

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மத்திய அரசு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். விலையை கட்டுக்குள் கொண்டு வர எந்த வித முயற்சியும் பா.ஜ.க அரசு மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டிவிட்டது, மக்களை தொடர்ந்து மத்திய அரசு ...

மேலும் படிக்க »

அதிமுகவின் குழப்பத்திற்கு, மத்திய அரசு தான் காரணம் – டிடிவி தினகரன்

அதிமுகவின் குழப்பத்திற்கு, மத்திய அரசு தான் காரணம்  – டிடிவி தினகரன்

ஆ.ர்.கே. நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கோத்தகிரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர கூறியதாவது:- ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றிபெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்ததால் மக்கள் என்னை வெற்றி பெற செய்தன. சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், ...

மேலும் படிக்க »

சாதி ஆணவகொலைகளை செய்யும் காப் பஞ்சாயத்தை தடைசெய்யவிட்டால் மத்திய அரசு மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட்

சாதி ஆணவகொலைகளை செய்யும் காப் பஞ்சாயத்தை தடைசெய்யவிட்டால் மத்திய அரசு மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட்

வட இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் காப் பஞ்சாயத்து எனப்படும் ஊர் பஞ்சாயத்து செயல்படுகிறது. இங்கு சாதாரண அடிதடி பிரச்சனையில் தொடங்கி குடும்ப பிரச்சினை வரை விசாரித்து மக்கள் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. குறிப்பாக இரு வேறு சாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் ...

மேலும் படிக்க »

சில்லரை வணிகத்தில் 100% சதவீதம் அன்னிய நேரடி முதலீடு – மத்திய அரசு ஒப்புதல் : வைகோ கண்டனம்

சில்லரை வணிகத்தில் 100% சதவீதம் அன்னிய நேரடி முதலீடு – மத்திய அரசு ஒப்புதல் : வைகோ கண்டனம்

அன்னிய முதலீட்டு கொள்கையை நேற்று மேலும் தளர்த்தி சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒற்றை வணிக முத்திரை சில்லரை வணிகப் பிரிவில் நூறு விழுக்காடு அயல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு இடம் அளிக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் ...

மேலும் படிக்க »

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமாக்குவதை நிறுத்த சுப்ரீம் கோர்ட்டில் மனு

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமாக்குவதை நிறுத்த சுப்ரீம் கோர்ட்டில் மனு

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சியாம் நாராயணன் சவுக்சி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் என்று கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் 30–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை மத்திய அரசும் ஆதரித்து வந்தது. ...

மேலும் படிக்க »

ஆதார் அட்டையை கண்காணிப்பு கருவியாக பயன்படுத்துகிறது மத்திய அரசு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஆதார் அட்டையை கண்காணிப்பு கருவியாக பயன்படுத்துகிறது மத்திய அரசு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

அரசின் நலதிட்டங்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் வேண்டும் என கூறி வரும் மத்திய அரசு, வங்கி கணக்கு, பான்கார்டு, செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ஆதார் அட்டையை கண்காணிப்பு கருவியாக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓசா குற்றம் ...

மேலும் படிக்க »
Scroll To Top