Tag Archives: மத்திய அரசு

‘நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம்’ தேவை இல்லை மத்திய அரசுக்கு தைரியமாக முதல்வர் கடிதம்

‘நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம்’ தேவை இல்லை மத்திய அரசுக்கு தைரியமாக முதல்வர் கடிதம்

  மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கத் தேவையில்லை என்று முதல்வர் கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:   மத்திய நீர்வள அமைச்சகம் கொண்டு வர உத்தேசித்துள்ள நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் குறித்து ...

மேலும் படிக்க »

மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை;வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்

மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை;வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்

  மத்திய அரசு நிதி ஆயோக் பரிந்துரையின்படி வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூடும் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறது அதை  கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய பா.ஜ.க. அரசுக்கு வழிகாட்டும் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் அளித்துள்ள பரிந்துரையில் 103 வேளாண் ஆராய்ச்சி ...

மேலும் படிக்க »

ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு! WTO வில் மத்திய அரசு கையெழுத்து அம்பலம்

ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு! WTO வில் மத்திய அரசு கையெழுத்து அம்பலம்

  நேற்று திடீரென  ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை ரூ.25-க்கு இனி விற்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த விலையேற்றம் கிட்டத்தட்ட இரண்டுமடங்கு அதிகமாகும்.   தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரத்து 833 மெட்ரிக் ...

மேலும் படிக்க »

மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கையால் தமிழக பட்டாசு தொழில் முடங்கும் அபாயம்

மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின்  நடவடிக்கையால் தமிழக பட்டாசு தொழில் முடங்கும் அபாயம்

விருதுநகர்: சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். குறிப்பாக டெல்லி, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டும் பல ஆயிரம்கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. இம்மாநிலங்களுக்கு ...

மேலும் படிக்க »

மத்திய அரசு தமிழநாட்டில் கெயில் எரிவாயு குழாய் அமைக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

மத்திய அரசு தமிழநாட்டில் கெயில் எரிவாயு குழாய் அமைக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டின் 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடகத்துக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், அடுத்த ஆண்டிற்குள் அத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட்டிருக்கிறார். தமிழக உழவர்களின் நலனைப் பாதிக்கும் ...

மேலும் படிக்க »

ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு

ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு (ஓ.என்.ஜி.சி.) நாடு முழுவதும் எண்ணெய் கிணறுகள் உள்ளன. அவற்றில் சில கிணறுகள், நரசிம்மராவ் ஆட்சி காலத்தில், கடந்த 1992-1993-ம் நிதிஆண்டில் தனியாருக்கு விற்கப்பட்டன. 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்வது தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்வது  தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. அப்போது கூறியதாவது:- காவிரி போன்ற இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும் . தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை நாடாளுமன்றமே முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது, நீதிமன்றம் தலையிட முடியாது . ...

மேலும் படிக்க »

கருப்புபண ஒழிப்பு: மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் -ப. சிதம்பரம்

கருப்புபண ஒழிப்பு: மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் -ப. சிதம்பரம்

  மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்கும் அளவிற்கு தகுதி உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் கூறினார்   1 சதவீத ரூபாய் நோட்டுகள் கூட திரும்பி வரவில்லை என்று ரிசா்வ் வங்கி தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது. இது தான் கருப்பு பண ஒழிப்பின் சாதனையா என்றும் கேள்வி எழுப்பினார் ...

மேலும் படிக்க »

நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் சேர்த்தது ஏன்? – மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் சேர்த்தது ஏன்? – மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் நாளை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு எப்படியும் மத்திய அரசின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிடும் என்று கூறியது. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வத்தின் சந்திப்பிற்கு பிறகு ...

மேலும் படிக்க »

பொது சிவில் சட்டத்துக்கான மறைமுக முயற்சியாக முத்தலாக் தீர்ப்பை மத்திய அரசு பயன்படுத்துமா?

பொது சிவில் சட்டத்துக்கான மறைமுக முயற்சியாக  முத்தலாக் தீர்ப்பை மத்திய அரசு பயன்படுத்துமா?

முத்தலாக் தீர்ப்பு; செய்திக்கட்டுரை       திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சாயிராபானு என்பவர் உள்ளிட்ட முஸ்லிம் பெண்கள் 5 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக மேலும் ...

மேலும் படிக்க »
Scroll To Top