Tag Archives: மத்திய அரசு

மத்திய அரசின் புதிய வாடகை டெண்டரை எதிர்த்து கியாஸ் லாரிகள் ஸ்டிரைக் 2-வது நாளாக தொடர்கிறது

மத்திய அரசின் புதிய வாடகை டெண்டரை எதிர்த்து கியாஸ் லாரிகள் ஸ்டிரைக் 2-வது நாளாக தொடர்கிறது

மத்திய அரசின் புதிய மாநில வாரியான லாரி வாடகை டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கியது. இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்கிறது. தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 4,500 கியாஸ் ...

மேலும் படிக்க »

தென் மாநில கியாஸ் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது

தென் மாநில கியாஸ் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது

தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 12-ந்தேதி முதல் கியாஸ் டேங்கர் லாரிகள் ‘ஸ்டிரைக்’; சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

பிப்ரவரி 12-ந்தேதி முதல் கியாஸ் டேங்கர் லாரிகள் ‘ஸ்டிரைக்’; சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் முறை முன்பு மண்டல வாரியாக டெண்டர் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தந்த மாநிலங்களில் புதியதாக டெண்டர் நடத்தப்படும் என்றும், அதில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தென்மண்டல ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது: டிடிவி தினகரன்

தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது: டிடிவி தினகரன்

ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 264 நாட்களாக அப்பகுதி மக்கள் தொடர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் வழிநடத்தி வருகிறார். நேற்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ...

மேலும் படிக்க »

வழக்காடு மொழியாக தமிழ் மறுப்பு; மத்திய அரசின் ஆதிக்க அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது – வைகோ

வழக்காடு மொழியாக தமிழ் மறுப்பு; மத்திய அரசின் ஆதிக்க அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது –  வைகோ

உயர்நிதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக ஏற்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்களான பிஹார், உபி, மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இந்தி நீதிமன்ற வழக்காடு மொழியாக இருந்து வருகிறது. ஆனால் தமிழுக்கு இல்லை. இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு

மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்த ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ நுழைவுத் தேர்வில் மாநில கல்வித் திட்ட அடிப்படையில் வினாத் தாள்கள் அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால், மூன்று நாட்களுக் குப் பிறகு அதனை மறுத்து மருத்துவ ...

மேலும் படிக்க »

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை; நடுத்தர மக்களை ஏமாற்றும் வகையில் பட்ஜெட்

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை; நடுத்தர மக்களை ஏமாற்றும் வகையில் பட்ஜெட்

தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் அல்லது ரூ.5 லட்சம் வரை அதிகரிக்கப்படும் என நடுத்தர வர்கத்தை சார்ந்த குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில், மிகப்பெரிய ஏமாற்றத்தை மத்திய அரசு அளித்துள்ளது. 2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார். ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் 12 அணைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து: வைகோ

மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் 12 அணைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து: வைகோ

  மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்பபு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தேனி மாவட்டத்தில் பண்ணைபுரம், கோம்பை, சின்னமனூர், பொட்டிப்புரம், உத்தமபாளையம் உள்ளிட்ட ஊர்களில் பிரசாரம் செய்தார். நியூட்ரினோ திட்டத்தின் அழிவு கூறித்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். இவருடன் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் ...

மேலும் படிக்க »

பெட்ரோல், டிசல்களையும் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி: பெட்ரோலிய துறை அமைச்சர்

பெட்ரோல், டிசல்களையும் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி: பெட்ரோலிய துறை அமைச்சர்

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மத்திய அரசு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். விலையை கட்டுக்குள் கொண்டு வர எந்த வித முயற்சியும் பா.ஜ.க அரசு மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டிவிட்டது, மக்களை தொடர்ந்து மத்திய அரசு ...

மேலும் படிக்க »
Scroll To Top