Tag Archives: மத்திய அரசு

நிலுவையிலுள்ள வழக்குகளை முடிக்க தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது அவசியம்: ஆர்.எம்.லோதா

நிலுவையிலுள்ள வழக்குகளை முடிக்க தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது அவசியம்: ஆர்.எம்.லோதா

நீதித்துறை, நாடாளுமன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றிலும் உள்ளவர்களுக்கு பரஸ்பர மரியாதை இருப்பதாகவும், இந்த 3 துறைகளும் எந்தவித தலையீடும் இன்றி சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாகவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் உள்ளவர்களுக்கு, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு போர் கப்பல் வழங்கும் விவகாரம்: மத்திய அமைச்சரவை செயலர் பதிலளிக்க உத்தரவு!

இலங்கைக்கு போர் கப்பல் வழங்கும் விவகாரம்: மத்திய அமைச்சரவை செயலர் பதிலளிக்க உத்தரவு!

இலங்கைக்கு போர் கப்பல் வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை செயலர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்டாலின் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ”இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை: இலங்கை தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை: இலங்கை தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக கட்டுரை வெளியிட்டதற்காக இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதுமாக உள்ள தமிழக மீனவர்கள் பிரச்னைகள் குறித்து தமிழக முதல்வர், பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதி வருகிறார். இதை விமர்சித்து, இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் அவதூறாக கட்டுரை ...

மேலும் படிக்க »

2011ல் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: மத்திய அரசு

2011ல் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: மத்திய அரசு

2011ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஐ.எப்.எஸ்., ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட முக்கிய அரசு பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் திறனறி தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ...

மேலும் படிக்க »

காப்பீட்டு சட்டத்திருத்த மசோதா தொடர்பான மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி!

காப்பீட்டு சட்டத்திருத்த மசோதா தொடர்பான மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி!

காப்பீட்டு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரஃபுல் பட்டேல் இதனைத் தெரிவித்தார். எனினும், இது தொடர்பான பேச்சுவார்த்தை 2 நாட்களில் மீண்டும் நடைபெறும் என்றும் அவர் ...

மேலும் படிக்க »

மாநில அரசுகளுடன் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை!

மாநில அரசுகளுடன் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை!

ஒவ்வொரு மாநிலங்களும் டீசலுக்கு ரூ.7க்கு மேல் வரி விதித்துள்ளதால், அதை குறைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.57.84க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மும்பையில் ரூ.66.01க்கும், மராட்டியத்தின் மற்ற பகுதிகளில் ரூ.65.99க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மேற்கு வங்காளத்தில் ரூ.62.64க்கும், தமிழ்நாட்டில் ரூ.61.70க்கும், மத்திய ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டு மக்கள் மொழி பிரச்னையில் விழிப்போடு இருக்க வேண்டும்: பழ.நெடுமாறன்

தமிழ்நாட்டு மக்கள் மொழி பிரச்னையில் விழிப்போடு இருக்க வேண்டும்: பழ.நெடுமாறன்

மத்திய அரசிடம் மொழி பிரச்னையில் தமிழ்நாட்டு மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கரூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இலங்கை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை அமைத்த விசாரணை குழுவை இலங்கை அரசு மறுத்து விட்டது. இதற்கு உலக ...

மேலும் படிக்க »

வேலை வாய்ப்பு தகவல்களுக்கு மத்திய அரசின் இணையதளம் தொடக்கம்!

வேலை வாய்ப்பு தகவல்களுக்கு மத்திய அரசின் இணையதளம் தொடக்கம்!

புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. www.niesbudnaukri.com என்ற பெயரில் இதை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடங்கி வைத்துள்ளார். இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட ...

மேலும் படிக்க »

சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை!

சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை!

ரயில் கட்டண உயர்வை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த 20ஆம் தேதி ரயிலில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், இந்த கட்டண உயர்வு 25ஆம் தேதி முதல் ...

மேலும் படிக்க »

பிரியங்கா, ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு சலுகை தொடரும்: மத்திய அரசு முடிவு

பிரியங்கா, ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு சலுகை தொடரும்: மத்திய அரசு முடிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கும் அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கும் விமான நிலையங்களில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அவர்களிடம் மற்ற பயணிகள் போல எந்த சோதனையும் நடத்தப்படுவது இல்லை. எந்த சோதனையும் இல்லாமல் அவர்கள் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் அனுமதிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததால் சோனியாவுக்கு மட்டுமின்றி அவரது ...

மேலும் படிக்க »
Scroll To Top