Tag Archives: மத்திய அரசு

ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அரசு

ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அரசு

ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்பான ஆபாச இணையதளங்களை முடக்க கோரி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது பதில் அளித்துள்ள மத்திய அரசு, இது போன்ற ஆபாச இணையதளங்களின் ...

மேலும் படிக்க »

அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு!

அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு!

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

மானிய சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!

மானிய சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!

ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மாதத்துக்கு ஒரு சிலிண்டர்தான் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் அரசு, ஆண்டுக்கு மானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர்கள் ஒன்பதுதான் வழங்கப்படும் என்று அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சிலிண்டர்கள் எண்ணிக்கையை ...

மேலும் படிக்க »

பாதுகாப்புத் துறையில் 49 சதவிகித அன்னிய முதலீடு: மத்திய அரசு!

பாதுகாப்புத் துறையில் 49 சதவிகித அன்னிய முதலீடு: மத்திய அரசு!

பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை 26 சதவிகிதத்தில் இருந்து 49 சதவிகிதமாக அதிகரிப்பது தொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் தொழில்க் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கோரும் நிறுவனங்கள், இந்தியருக்குச் சொந்தமான மற்றும் இந்தியர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களாக இருக்க வேண்டும் ...

மேலும் படிக்க »

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் குறித்த தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தை நாட மத்திய அரசு முடிவு!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் குறித்த தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தை நாட மத்திய அரசு முடிவு!

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் சட்டவிரோதமானவை என்கிற தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதற்கு வேறு என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதை ஆராய்ந்து விரைவில் முறையிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிலக்கரி மற்றும் மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அவ்வாறு செய்யவில்லை ...

மேலும் படிக்க »

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி பிப்ரவரி வரை நீடிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி பிப்ரவரி வரை நீடிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு

டெல்லியில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால பதவி ஏற்ற 49 நாட்களில் ராஜினாமா செய்தார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் அங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு சட்டசபை செயல்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதே போல் பா.ஜனதாவும் ஆட்சி ...

மேலும் படிக்க »

உத்ரகாண்ட் ஆளுநரை பதவி நீக்க செய்ய முயற்சிக்கவில்லை: ராஜ்நாத் சிங்!

உத்ரகாண்ட் ஆளுநரை பதவி நீக்க செய்ய முயற்சிக்கவில்லை: ராஜ்நாத் சிங்!

உத்ரகாண்ட் ஆளுநரை பதவி நீக்க செய்ய மத்திய அரசு முயற்சிக்கவில்லை என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்களை பதவி விலகுமாறு நெருக்கடி அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில், உத்ரகாண்ட் மாநில ஆளுநர் அஜிஸ் குரேஷி, ...

மேலும் படிக்க »

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து உரிய விளக்கம் அளிக்கவேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து உரிய விளக்கம் அளிக்கவேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

எதிர்கட்சித் தலைவர் பதவியை முக்கியமானதாக கருதுவதாகவும், ஆனால் அப்பதவி காலியாக உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், லோக்பால் நியமனக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வார்த்தைக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மக்களவையில் மொத்தமுள்ள 545 ...

மேலும் படிக்க »

நிலுவையிலுள்ள வழக்குகளை முடிக்க தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது அவசியம்: ஆர்.எம்.லோதா

நிலுவையிலுள்ள வழக்குகளை முடிக்க தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது அவசியம்: ஆர்.எம்.லோதா

நீதித்துறை, நாடாளுமன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றிலும் உள்ளவர்களுக்கு பரஸ்பர மரியாதை இருப்பதாகவும், இந்த 3 துறைகளும் எந்தவித தலையீடும் இன்றி சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாகவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் உள்ளவர்களுக்கு, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு போர் கப்பல் வழங்கும் விவகாரம்: மத்திய அமைச்சரவை செயலர் பதிலளிக்க உத்தரவு!

இலங்கைக்கு போர் கப்பல் வழங்கும் விவகாரம்: மத்திய அமைச்சரவை செயலர் பதிலளிக்க உத்தரவு!

இலங்கைக்கு போர் கப்பல் வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை செயலர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்டாலின் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ”இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் ...

மேலும் படிக்க »
Scroll To Top