Tag Archives: மத்திய அரசு

மாநில அரசுகளுடன் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை!

மாநில அரசுகளுடன் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை!

ஒவ்வொரு மாநிலங்களும் டீசலுக்கு ரூ.7க்கு மேல் வரி விதித்துள்ளதால், அதை குறைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.57.84க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மும்பையில் ரூ.66.01க்கும், மராட்டியத்தின் மற்ற பகுதிகளில் ரூ.65.99க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மேற்கு வங்காளத்தில் ரூ.62.64க்கும், தமிழ்நாட்டில் ரூ.61.70க்கும், மத்திய ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டு மக்கள் மொழி பிரச்னையில் விழிப்போடு இருக்க வேண்டும்: பழ.நெடுமாறன்

தமிழ்நாட்டு மக்கள் மொழி பிரச்னையில் விழிப்போடு இருக்க வேண்டும்: பழ.நெடுமாறன்

மத்திய அரசிடம் மொழி பிரச்னையில் தமிழ்நாட்டு மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கரூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இலங்கை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை அமைத்த விசாரணை குழுவை இலங்கை அரசு மறுத்து விட்டது. இதற்கு உலக ...

மேலும் படிக்க »

வேலை வாய்ப்பு தகவல்களுக்கு மத்திய அரசின் இணையதளம் தொடக்கம்!

வேலை வாய்ப்பு தகவல்களுக்கு மத்திய அரசின் இணையதளம் தொடக்கம்!

புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. www.niesbudnaukri.com என்ற பெயரில் இதை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடங்கி வைத்துள்ளார். இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட ...

மேலும் படிக்க »

சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை!

சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை!

ரயில் கட்டண உயர்வை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த 20ஆம் தேதி ரயிலில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், இந்த கட்டண உயர்வு 25ஆம் தேதி முதல் ...

மேலும் படிக்க »

பிரியங்கா, ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு சலுகை தொடரும்: மத்திய அரசு முடிவு

பிரியங்கா, ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு சலுகை தொடரும்: மத்திய அரசு முடிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கும் அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கும் விமான நிலையங்களில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அவர்களிடம் மற்ற பயணிகள் போல எந்த சோதனையும் நடத்தப்படுவது இல்லை. எந்த சோதனையும் இல்லாமல் அவர்கள் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் அனுமதிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததால் சோனியாவுக்கு மட்டுமின்றி அவரது ...

மேலும் படிக்க »

அதிகரிக்கும் சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கை: சிக்கலில் மத்திய அரசு!

அதிகரிக்கும் சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கை: சிக்கலில் மத்திய அரசு!

சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும் என்ற கோரிக்கை பெருகி வருவது மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.  அரசு பதவியேற்றவுடன், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு மாநில அந்தஸ்து குறித்து விவாதிக்க தயார் எனவும், 370வது பிரிவின்படி சிறப்பு மாநில அந்தஸ்தை திரும்ப பெறலாம் எனவும் ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

ஜல்லிக்கட்டை முறைப்படுத்த பல நெறிமுறைகள் வகுக்கப்பட்ட போதிலும் விதிகள் மீறப்படுகின்றன என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ...

மேலும் படிக்க »

ஜூன் 2–ந்தேதி தெலுங்கானா மாநிலம் உதயம்: மத்திய அரசு அறிவிப்பு

ஜூன் 2–ந்தேதி தெலுங்கானா மாநிலம் உதயம்: மத்திய அரசு அறிவிப்பு

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகள் பிரிக்கப்பட்டு தனி மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இதற்காக மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த வாரம் பிரணாப்முகர்ஜி தெலுங்கானாவுக்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்தியாவின் 29–வது புதிய மாநிலமாக தெலுங்கானா அமைவது உறுதி ஆனது. அதன் ...

மேலும் படிக்க »

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப் படி மற்றும் ஒய்வு வயது வரம்பு 62ஆக உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப் படி மற்றும் ஒய்வு வயது வரம்பு 62ஆக உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப் படி உயர்வுடன் ஒய்வு வரம்பை 62 ஆகவும் உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்த வேண்டும் என்று தொடர்ச்சியான கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் ...

மேலும் படிக்க »

தெலங்கானா மசோதா நிறைவேறியே தீரும்: சுஷில் குமார் ஷிண்டே.

தெலங்கானா மசோதா நிறைவேறியே தீரும்: சுஷில் குமார் ஷிண்டே.

தெலங்கானா மசோதாவை ஆந்திர சட்டப்பேரவை நிராகரித்தாலும்,வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அது எந்த வித தடையுமின்றி நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறுகையில், “”பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தெலங்கானா மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும். அதற்கு எந்தத் தடங்கலும் இல்லை. ...

மேலும் படிக்க »
Scroll To Top