Tag Archives: மத்திய அரசு

பசுவதைத் தடுப்புச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

பசுவதைத் தடுப்புச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

ஒரு சில மாநிலங்களில் தற்போது நடைமுறையில் உள்ள பசுவதைத் தடுப்புச் சட்டத்தை நாடுமுழுவதும் அமல் படுத்துவது குறித்து அனைத்து மாநிலங்களிடமும் கருத்துக் கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: திமுக செயற்குழுவில் தீர்மானம்!

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: திமுக செயற்குழுவில் தீர்மானம்!

சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம், தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், 2011ஆம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு தவித்துத் தள்ளாடும் நிலை உள்ளது.   இந்த நாட்டின் பிரதமர் என்ற முறையில் மத ரீதியில் அபத்தமான கருத்துகள் தெரிவிக்கப்படுவதையும், பாகுபாடு காட்டுவதையும் என்னால் அனுமதிக்க முடியாது. ...

மேலும் படிக்க »

பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை!

பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை!

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், ஆவணப்படத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி அளித்த பேட்டியின் கருத்துக்களையும் ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் மருத்துவ ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்: கருணாநிதி கண்டனம்!

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்: கருணாநிதி கண்டனம்!

நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், வேண்டாத வம்பை பாரதிய ஜனதா அரசு விலைக்கு வாங்குகிறது என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குப் பிறகும் ...

மேலும் படிக்க »

மத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு அதிருப்தி!

மத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு அதிருப்தி!

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான குப்பத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– சமீபத்தில் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் ஆந்திராவுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மாநில பிரிவினை சட்டத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு ...

மேலும் படிக்க »

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை நீக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை நீக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா மற்றும் முப்தி முஹமது ...

மேலும் படிக்க »

மக்களை தவறாக வழிநடத்த மத்திய அரசு முயற்சி: அன்னா ஹசாரே

மக்களை தவறாக வழிநடத்த மத்திய அரசு முயற்சி: அன்னா ஹசாரே

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்ட மசோதா விவகாரத்தில், மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கு மத்திய அரசு முயன்று வருகிறது’ என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டினார். நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  தில்லி ஜந்தர் மந்தரில் மூன்றாவது நாளாக, புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அன்னா ஹசாரே, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊழக்கு ...

மேலும் படிக்க »

பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை: மத்திய அரசு

பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை: மத்திய அரசு

பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக, மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பன்றிக்காய்ச்சல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மக்களவையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதும் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரை, பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 14 ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டு, 841 பேர் ...

மேலும் படிக்க »

அன்னா ஹசாரே போராட்டத்தில் வைகோ பங்கேற்பு!

அன்னா ஹசாரே போராட்டத்தில் வைகோ பங்கேற்பு!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை எதிர்த்து அன்னா ஹசாரே நடத்தும் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார். நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தைக் கண்டித்து, சமூக ஆர்வலர் அன்னா  ஹசாரே தலைமையில் 2 நாள் போராட்டம் டெல்லியில்  ...

மேலும் படிக்க »

மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறி உள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் தொடங்கிவிட்ட நிலையில், நாளை மறுநாள் ரயில்வேத்துறை நிதிநிலை அறிக்கையும், 28 ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கையும்  தாக்கல் செய்யப்படவுள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top