Tag Archives: மத்திய அரசு

இந்து மதவாதிகளால் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

இந்து மதவாதிகளால்  ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கும்பலைக் கண்டறிந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரவிக்குமார் உயிருக்கு அச்சுறுதல் இருப்பதாக உளவுத்துறை ...

மேலும் படிக்க »

மத்திய அரசு வழங்க வேண்டிய தமிழக உள்ளாட்சிக்கான ரூ.5,388 கோடி நிதியை உடனே வழங்க கோரிக்கை

மத்திய அரசு வழங்க வேண்டிய தமிழக உள்ளாட்சிக்கான ரூ.5,388 கோடி நிதியை உடனே வழங்க கோரிக்கை

கோர்ட்டு வழக்குகளால் தேர்தல் தாமதம் ஆவதால், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான ரூ.5,388 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு வற்புறுத்தி உள்ளது. மத்திய நிதி, நிலக்கரி, ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் ஊரக மேம்பாடு, ஊராட்சி, சுரங்கங்கள் துறை ராஜாங்க மந்திரி நரேந்திர சிங் ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளது; மத்திய அரசு ஒப்புதல்

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளது; மத்திய அரசு ஒப்புதல்

ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா? என்ற சசிகலா புஷ்பா எம்.பி.யின் கேள்விக்கு மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் பதிலளித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீரின் நிலை என்ன?, மாசுபட்டுள்ளதா? என்று மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா எம்.பி கேள்வி ...

மேலும் படிக்க »

மத்திய அரசு கட்டுப்பாட்டில் திருப்பதி கோயிலைகொண்டு வர முயற்சி;தொல்லியல் துறைமூலம் நெருக்கடி

மத்திய அரசு கட்டுப்பாட்டில் திருப்பதி கோயிலைகொண்டு வர முயற்சி;தொல்லியல் துறைமூலம் நெருக்கடி

  நாட்டில் உள்ள பொதுத்துறையை எல்லாம் தனியாருக்கு தாரைவார்க்க நினைக்கும் மத்திய அரசு கடைசியாக அதிகமாக பணம் வரும் கோயிலான திருப்பதி கோயிலையும் விட்டுவைக்கவில்லை. திருப்பதி கோயிலை  தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொல்லியல் துறை மூலம் நெருக்கடி கொடுத்தது. ஆனால் மக்களின் தீவிரமான தடுப்பு நடவடிக்கையால் தப்பித்தது திருப்பதி கோயில்.  . ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம்:மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு

காவிரி மேலாண்மை வாரியம்:மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு

  காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் [தீர்ப்பாயம்]  மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த பிப்ரவரி 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.   தனது தீர்ப்பில் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் [தீர்ப்பாயம்]வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மீண்டும் 3 மாத காலம் அவகாசம் கேட்கும்

காவிரி மேலாண்மை வாரியம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மீண்டும் 3 மாத காலம் அவகாசம் கேட்கும்

    காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.   கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ...

மேலும் படிக்க »

இன்றுடன் முடிகிறது உச்சநீதிமன்ற கெடு! ஏமாந்தது தமிழகம்! தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு

இன்றுடன் முடிகிறது உச்சநீதிமன்ற கெடு! ஏமாந்தது தமிழகம்! தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு

இன்றுடன் முடிகிறது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்ச நீதிமன்றம் விதித்த கெடு.. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்பார்த்து தமிழக அரசும் விவசாயிகளும் ஏமாந்து விட்டனர்   காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்.16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்துக்கு ...

மேலும் படிக்க »

தமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை – தம்பிதுரை குற்றசாட்டு

தமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை – தம்பிதுரை குற்றசாட்டு

  காவிரி மேலாண்மை வாரியம் குறித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.   உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் 7ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை ...

மேலும் படிக்க »

காவிரி பிரச்சனையில் பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் தமிழக அரசு சிக்கிவிடக்கூடாது: திருமாவளவன்

காவிரி பிரச்சனையில் பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் தமிழக அரசு சிக்கிவிடக்கூடாது: திருமாவளவன்

காவிரி நதிநீர் பங்கிட்டு உரிமை பிரச்சினை தொடர்பான வழக்கில் கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்ட 192 டிஎம்சியைவிட 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டது. இந்த 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக ...

மேலும் படிக்க »

சென்னை ஐஐடி.-யில் நடந்த விழாவில் சமஸ்கிருத பாடல்: ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

சென்னை ஐஐடி.-யில் நடந்த விழாவில் சமஸ்கிருத பாடல்: ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

சென்னை ஐ.ஐ.டி.-யில் நேற்று மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில், சமஸ்கிருத பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல், சமஸ்கிருதம் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அரசியல் கட்சித் தலை வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ...

மேலும் படிக்க »
Scroll To Top