Tag Archives: மத்திய அரசு

344 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம்: 3 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

344 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம்: 3 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

344 மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு மூன்று வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தென்னிந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், மக்கள் நலன் சார்ந்த பிரச்னை என்‌பதால் ...

மேலும் படிக்க »

போராட்டத்தை கைவிட்ட நகைக்கடை உரிமையாளர்கள்: மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு

போராட்டத்தை கைவிட்ட நகைக்கடை உரிமையாளர்கள்: மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு

இந்தியா முழுவதும் கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்த நகைக்கட உரிமையா‌ளர்களின் கடையடைப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் வழக்கம் போல் நகைக்கடைகள் இயங்கும் என சென்னை தங்கநகை வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தங்க நகைகளுக்கு ஒரு சதவிகித கலால் வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 18 ...

மேலும் படிக்க »

நாகை மாவட்டத்தில் ஷேல் எரிவாயு எடுக்க கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்: ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் ஷேல் எரிவாயு எடுக்க கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்: ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் ஷேல் எரிவாயு எடுப்பது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலாத்தில் ஷேல் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி திட்டமிட்டுள்ளது. 45 கோடி ரூபாயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. 103 மீட்டர் பரப்பளவில் 3200 மீட்டர் ஆழத்தில் ஆய்வுக்கிணறு ...

மேலும் படிக்க »

பிஎஃப் பணத்துக்கு வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற்றது மத்திய அரசு

பிஎஃப் பணத்துக்கு வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற்றது மத்திய அரசு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பணத்துக்கு வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். தொழிலாளர்கள் பணத்துக்கு வரி விதிக்கும் திட்டம் முற்றிலுமாக திரும்பப் பெறப்படுவதாக மக்களவையில் அவர் தெரிவித்தார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருந்து பணத்தை வெளியில் எடுக்கும் போது அதில் ஒரு பகுதிக்கு வரி ...

மேலும் படிக்க »

அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள் படம் ஏன் இடம்பெறக் கூடாது?: மத்திய அரசு கேள்வி

அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள் படம் ஏன் இடம்பெறக் கூடாது?: மத்திய அரசு கேள்வி

அரசு விளம்பரங்களில் பிரதமர் படம் இடம்பெறும் பொழுது‌ மாநிலத்தின் முதலமைச்சர் படம் ஏன் இடம் பெறக்‌கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டிற்கு பிரதமர் எப்படியோ, அதனைப் போன்றே ஒரு மாநிலத்தை நிர்வகிக்க கூடிய முதலமைச்சரும் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்றும் நாட்டில் எழுத படிக்கத் தெரியாத மக்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு அரசு ...

மேலும் படிக்க »

நேதாஜி தொடர்பான ஆவணங்கள்: ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து நாடுகளை அணுகியிருப்பதாக மத்திய அரசு தகவல்

நேதாஜி தொடர்பான ஆவணங்கள்: ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து நாடுகளை அணுகியிருப்பதாக மத்திய அரசு தகவல்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, நாட்டின் விடுதலைக்காக மிகப்பெரிய படையை உருவாக்கி உலக புகழ்பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1948–ம் ஆண்டு அவர் விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே அவர் விமான விபத்துக்கு பிறகு உயிருடன் இருந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியான அவரைப் ...

மேலும் படிக்க »

சிவகங்கையில் மக்கள்நல கூட்டணி சார்பில் ரெயில் மறியல் போராட்டம்: எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் கைது

சிவகங்கையில் மக்கள்நல கூட்டணி சார்பில் ரெயில் மறியல் போராட்டம்: எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் கைது

மத்திய அரசு ரெயில்வே பட்ஜெட்டில் சிவகங்கை பகுதியை புறக்கணித்து விட்டதாக கூறி மக்கள் நல கூட்டணி சார்பில் சிவகங்கை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலை சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளருமான குணசேகரன் தலைமையில் மக்கள் நல கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ...

மேலும் படிக்க »

ஸ்மிரிதி இரானி பேச்சால் மாநிலங்களவையில் காரசாரம் எதிர்கட்சிகள் அமளி; அவை ஒத்திவைப்பு

ஸ்மிரிதி இரானி பேச்சால் மாநிலங்களவையில் காரசாரம் எதிர்கட்சிகள் அமளி; அவை ஒத்திவைப்பு

டெல்லி, ஐதராபாத் பல்கலைக்கழக விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடருக்காக பாராளுமன்றம் நேற்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜனநாயகத்தின் திருக்கோவிலான பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தலாமே தவிர முடக்கக்கூடாது என பாராளுமன்றம் முடக்கப்படுவதை ...

மேலும் படிக்க »

ஜிகா பாதித்த நாடுகளுக்கு செல்லவேண்டாம்’: மத்திய அரசு எச்சரிக்கை

ஜிகா பாதித்த நாடுகளுக்கு செல்லவேண்டாம்’: மத்திய அரசு எச்சரிக்கை

ஜிகா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு இந்தியர்கள் பயணப்பட வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.   இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் அந்த வைரஸ் தாக்கம் உள்ள நாடுகளுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.   அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் ஜிகா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ...

மேலும் படிக்க »

ஜிகா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இல்லை: மத்திய அரசு

ஜிகா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இல்லை: மத்திய அரசு

மத்திய அரசுதென் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் இந்தியாவில் பரவவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜிகா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்ச‌ரிக்கை விடுத்துள்ள நிலையில், அதுகுறித்து மத்த‌ய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஜிகா வைரஸினால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்வது ...

மேலும் படிக்க »
Scroll To Top