Tag Archives: மத்திய அரசு

விமானத்தில் நடுஇருக்கை 10 நாட்களுக்கு அனுமதி; மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள்; உச்ச நீதிமன்றம்

விமானத்தில் நடுஇருக்கை 10 நாட்களுக்கு அனுமதி; மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள்; உச்ச நீதிமன்றம்

கொரோனா வைரஸ் தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் மக்களின் நலனைப் பற்றி அரசு அதிகமாகக் கவலைப்பட வேண்டும். வர்த்தக ரீதியான விமான நிறுவனங்கள் போல் இருக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது பயணிகள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் அடுத்த 10 நாட்கள் வரை பயணிகளை அமரவைத்து விமானங்களை இயக்கலாம் என்று மத்திய அரசுக்கும், ஏர் இந்தியா ...

மேலும் படிக்க »

மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகிறது; மத்திய அரசு! தெலங்கானா முதல்வர் ராவ்

மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகிறது; மத்திய அரசு! தெலங்கானா முதல்வர் ராவ்

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது. பொருளாதார நிதித்தொகுப்பு மோசடித் திட்டமாக இருக்கிறது. மாநிலங்கள் கடன் பெறுவதற்கு வேடிக்கையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் காட்டமாக விமர்சித்துள்ளார். இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு ...

மேலும் படிக்க »

என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? இன்றோடு முடிகிறது ஊரடங்கு! ப.சிதம்பரம் கேள்வி

என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? இன்றோடு முடிகிறது ஊரடங்கு! ப.சிதம்பரம் கேள்வி

இன்றோடு 3-ம் கட்ட கொரோனா ஊரடங்கு முடிவுறுகிற நிலையில் மத்திய பாஜக அரசு அடுத்து என்ன செய்ய போகிறது? என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல்கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கொரோனாவின் பாதிப்பு ...

மேலும் படிக்க »

வட்டிக்கடைக்காரர் போல் செயல்படாமல்; ஏழைகளின் கைகளில் நேரடியாகப் பணத்தைக் கொடுங்கள்: ராகுல் காந்தி

வட்டிக்கடைக்காரர் போல் செயல்படாமல்; ஏழைகளின் கைகளில் நேரடியாகப் பணத்தைக் கொடுங்கள்: ராகுல் காந்தி

மத்திய அரசு வட்டிக்குக் கடன் கொடுப்பவர் போல் நடந்துகொள்வதை நிறுத்திவிட்டு, ஏழைகளுக்கு நேரடியாகப் பணத்தை வழங்க வேண்டும். பிரதமர் மோடி தனது பொருளாதார மீட்புத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கரோனாவைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாட்டை மீட்க ரூ.20 லட்சம் கோடியில் ...

மேலும் படிக்க »

ஊரடங்கிலிருந்து மக்கள் வெளியேற மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது? காங்கிரஸ் கேள்வி

ஊரடங்கிலிருந்து மக்கள் வெளியேற மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது? காங்கிரஸ் கேள்வி

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கின் 3-ம் கட்டம் முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேசிய அளவில் ஊரடங்கிலிருந்து வெளியேற மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல்கட்ட ஊரடங்கை ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் ரயில் சேவை; ப.சிதம்பரம் கருத்துக்கு காங்கிரசுக்குள்ளே எதிர்ப்பு!

மத்திய அரசின் ரயில் சேவை; ப.சிதம்பரம் கருத்துக்கு காங்கிரசுக்குள்ளே எதிர்ப்பு!

மத்திய அரசின் மாநிலங்களுக்கு இடையே ரயில் சேவையை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்ற நிலையில் காங்கிரசுக்குள்ளே திடீர்  எதிர்க் கருத்தும் உருவாக்கி உள்ளது ஊரடங்கு முடியும் முன்பே ரயில் சேவை படிப்படியாகத் தொடங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சிக்குள் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. டெல்லியிலிருந்து நாளை 12-ம் தேதி முதல் ...

மேலும் படிக்க »

கொரோனா பரிசோதனையில் மத்திய அரசு திடீர் மாற்றம்;பின் விளைவுகளை உருவாக்கும்!

கொரோனா பரிசோதனையில் மத்திய அரசு திடீர் மாற்றம்;பின் விளைவுகளை உருவாக்கும்!

மத்திய அரசு கொரோனா பரிசோதனையில் திடீர் மாற்றம் செய்துள்ளது. லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு மீண்டும் பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் புதிதாக 3,320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 95 பேர் உயிரிழந்தும் உள்ளனர். ...

மேலும் படிக்க »

12 மணி நேரமாக பணி நேரத்தை நீட்டிக்க சட்டத்திருத்தம்? மத்திய அரசிடம் தொழில்துறை அமைப்புகள் கோரிக்கை!

12 மணி நேரமாக பணி நேரத்தை நீட்டிக்க சட்டத்திருத்தம்? மத்திய அரசிடம் தொழில்துறை அமைப்புகள் கோரிக்கை!

நெருக்கடியை சமாளிக்கும் வகையில், பணி நேரத்தை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று 12 தொழில் துறை அமைப்புகள் மத்திய தொழிலாளர் துறை அமைச்சரிடம்  கோரிக்கை விடுத்துள்ளன. நாடு முழுவதும்  கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முதலில் 21 நாள் ஊரடங்கை கடந்த மார்ச் 25ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது கடந்த ஏப்ரல் 14ம் ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் மெத்தனபோக்கு! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு

மத்திய அரசின் மெத்தனபோக்கு! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு 3-வது முறையாக மே 17 ஆம் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? நீக்குவதா? யார் முடிவு எடுப்பது மத்திய அரசா? மாநில அரசா?

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? நீக்குவதா? யார் முடிவு எடுப்பது மத்திய அரசா? மாநில அரசா?

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? சில மாவட்டங்களில் தளர்வுகள் அனுமதிக்கப்படுமா? என்பதுபற்றி முதல்-அமைச்சர் முடிவு எடுப்பாரா இல்லை  பிரதமர் முடிவு எடுப்பாரா? கொரோனா பேரிடரை எதிர்கொண்டு வதையோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கும் தமிழக மக்களை யார் ஆளுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.மே3 ந்தேதி முடியும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நீக்கப்படுமா? என்பதைகூட மத்திய அரசின் கண் அசைவிற்கு காத்துக்கொண்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top