Tag Archives: மத்திய அரசு

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி, மத்திய அரசு பரிசீலனை

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி, மத்திய அரசு பரிசீலனை

    முன்பதிவு செய்தால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை வீட்டிற்கே கொண்டு வந்து தருவது பற்றி பரிசீலித்து வருவதாக வருவதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்க்-குகள் மூடப்படும் என்ற சில விநியோகஸ்தர்களின் அறிவிப்பை மத்திய அரசு ஆதரிக்கவோ, ஏற்கவோ இல்லை என்று கூறிப்பிட்டுள்ளது. மேலும் முன்பதிவு ...

மேலும் படிக்க »

ஆதார் எண் விசாரணை வழக்கு, ஒத்திவைப்பு

ஆதார் எண் விசாரணை வழக்கு, ஒத்திவைப்பு

    ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று உத்தரவிட்டும் அதனை மீறியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. ஆதார் எண்ணை பல திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது ஏன் என்றும் வினா எழுப்பியுள்ளது. ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ...

மேலும் படிக்க »

இந்தியை படிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் முடிவுக்கு, இந்தியா முழுவதும் எதிர்ப்பு

இந்தியை படிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் முடிவுக்கு, இந்தியா முழுவதும் எதிர்ப்பு

    நாடு முழுவதும் சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திருந்ததது. இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இந்தியை கட்டாயமாக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தீவிர முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், முதற்கட்டமாக, சிபிஎஸ்இ ...

மேலும் படிக்க »

வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் வாங்க நிதி வழங்குங்கள்’ மத்திய அரசுக்கு தேர்தல் கமி‌ஷனர் கடிதம்.

வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் வாங்க நிதி வழங்குங்கள்’ மத்திய அரசுக்கு தேர்தல் கமி‌ஷனர் கடிதம்.

      தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் மெஷின்கள் வாங்குவதற்கு தேவையான நிதியை விரைவாக வழங்குமாறு மத்திய அரசுக்கு தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதி கடிதம் எழுதி உள்ளார். சமீப காலமாக மின்னணு ஓட்டு எந்திரங்கள், பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு ...

மேலும் படிக்க »

பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை முடக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது: ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை முடக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது: ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை குடியரசுத் தலைவர் தயாரிப்பார் என்று கூறுவது மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு அபகரித்துக் கொள்ளும் செயலாகும். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய ஜாதியை சேர்ப்பது, இருக்கின்ற ஜாதியை நீக்குவது போன்ற அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் ...

மேலும் படிக்க »

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவுமில்லை என மத்திய அரசு அறிவிப்பு

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவுமில்லை என மத்திய அரசு அறிவிப்பு

தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது, வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தூக்கு போட்டுக் ...

மேலும் படிக்க »

புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுக திட்டம் ; ரிசர்வ் வங்கி

புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுக திட்டம் ; ரிசர்வ் வங்கி

    இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு புதியதாக 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது என இந்நகர்வு குறித்து தெரிந்த இருவர் கூறி உள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது. புதிய 200 ரூபாய் நோட்டுகளை கொண்டுவரும் திட்டம் குறித்து ஆர்.பி.ஐ. நிர்வாக குழுவினால் கடந்த மார்ச் ...

மேலும் படிக்க »

பாஜக – ஓ.பன்னீர்செல்வம் உறவு; சிஆர்பிஎப் பாதுகாப்பு ஏன்?

பாஜக – ஓ.பன்னீர்செல்வம் உறவு;  சிஆர்பிஎப் பாதுகாப்பு ஏன்?

      மத்திய அரசு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. எந்த அரசு பதவியும் வகிக்காதவர்,பெரிய கட்சியில் கூட இல்லாதவர்.ஒரு சாதாரண அரசியல்வாதி.இன்னும் சொல்லப்போனால் தன்னை முதலமைச்சராக்கிய அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர்.அவருக்கு ஏன்  சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு! அப்படி என்ன ...

மேலும் படிக்க »

கீழடி அகழாய்வுப் பணிக்குழுவின் தலைவராக அமர்நாத் நீடிக்கலாம்; மத்திய தீர்ப்பாயம் பரிந்துரை.

கீழடி அகழாய்வுப் பணிக்குழுவின் தலைவராக அமர்நாத் நீடிக்கலாம்; மத்திய தீர்ப்பாயம் பரிந்துரை.

    கீழடி அகழாய்வுப் பணிக்குழு தலைவராக அமர்நாத் நீடிக்கலாம் என்று  மத்திய நிர்வாக தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது. மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் ...

மேலும் படிக்க »

கோதுமை, துவரம் பருப்பு இறக்குமதி; வரி விதிப்பு.

கோதுமை, துவரம் பருப்பு இறக்குமதி; வரி விதிப்பு.

    கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றின் இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் பேசிய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நடப்பு ஆண்டில் விளைச்சல் சாதனை அளவை எட்டும்  என மதிப்பிட்டாலும்,  உள்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையிலும் கோதுமை,  துவரம் பருப்பு ...

மேலும் படிக்க »
Scroll To Top