Tag Archives: மத்திய அரசு

மாட்டிறைச்சி விவகாரம்- மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் மனு 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

    மாட்டிறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. சந்தைகளில் விற்கப்படும் கால்நடைகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதன் அடிப்படை யில் கால்நடைகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் ...

மேலும் படிக்க »

பெட்ரோல் விலை 16-ந்தேதி முதல் தினமும் நிர்ணயம்: மத்திய அரசு

பெட்ரோல் விலை 16-ந்தேதி முதல் தினமும் நிர்ணயம்: மத்திய அரசு

    சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை வரும் 16-ந்தேதி முதல் தினமும் நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை தினமும் நிர்ணயம் ...

மேலும் படிக்க »

மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு உருவாகும்: பழ.நெடுமாறன் கருத்து

மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு உருவாகும்: பழ.நெடுமாறன் கருத்து

  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, டாஸ்மாக் மதுக்கடை ஆகிய விவகாரங்களில் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடைபெற்றதைப் போல, மத்திய அரசுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் ஒருங்கிணைந்த போராட்டம் உருவாகும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பது, இந்தியைத் திணிப்பதைக் ...

மேலும் படிக்க »

ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரி ஓட்டல் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரி ஓட்டல் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஓட்டல் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு, ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பை நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு, ரெஸ்டாரண்ட் மற்றும் உணவு விடுதி உரிமையாளர்களை வெகுவாக பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் புதிய ...

மேலும் படிக்க »

மணல் அள்ளுவதில் மத்திய அரசு தலையீடு இருகிக்கிறதா? மாநில அரசு விளக்கவேண்டும்- வேல்முருகன் அறிக்கை

மணல் அள்ளுவதில் மத்திய அரசு தலையீடு இருகிக்கிறதா? மாநில அரசு விளக்கவேண்டும்- வேல்முருகன் அறிக்கை

    மணல் கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் கூறியது போல் நடந்து கொள்ள வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதுரையில் வெள்ளிக்கிழமையன்று நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய தமிழக முதலவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழகத்திற்கே நன்மை அளிக்கக்கூடிய நல்லதொரு செய்தியை தெரிவித்தார். அதாவது ஆறுகள் ...

மேலும் படிக்க »

வறுமையில் வாடும் குடும்ப அட்டைப் பயனாளிகளுக்கு சர்க்கரைக்கான மானியம் மீண்டும் வழங்கப்படும்

வறுமையில் வாடும் குடும்ப அட்டைப் பயனாளிகளுக்கு சர்க்கரைக்கான மானியம் மீண்டும் வழங்கப்படும்

  பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் சர்க்கரைக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. இந்த மானியத்தை ரத்து செய்ய கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு முடிவு செய்தது   வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் சர்க்கரை கிடைக்க வேண்டும் என்பதற்காக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. ...

மேலும் படிக்க »

மத்திய அரசால் ஏற்பட்ட தமிழகத்தின் பிரச்சினைகளை மாநில அரசு தீர்க்க வேண்டும்: வேல்முருகன்

மத்திய அரசால் ஏற்பட்ட தமிழகத்தின் பிரச்சினைகளை மாநில அரசு தீர்க்க வேண்டும்: வேல்முருகன்

  மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என்று கூறும் தமிழக முதல்வர், மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை ...

மேலும் படிக்க »

நெடுவாசலில் போராட்டம் தீவிரம்: மத்திய அரசுக்கு எதிராக குளத்தில் இறங்கி பொதுமக்கள் கோஷமிட்டனர்.

நெடுவாசலில் போராட்டம் தீவிரம்: மத்திய அரசுக்கு எதிராக குளத்தில் இறங்கி பொதுமக்கள் கோஷமிட்டனர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் நேற்று மனிதச்சங்கிலி அமைத்ததுடன், குளத்தில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். நெடுவாசலில் ஹைட்ரோ கார் பன் திட்டத்தை செயல்படுத்துவதை ரத்து செய்யக்கோரி ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் ...

மேலும் படிக்க »

அதிர்ச்சி,ரே‌ஷன் கடைகளில் இனி மண்எண்ணெய் கிடையாது

அதிர்ச்சி,ரே‌ஷன் கடைகளில் இனி மண்எண்ணெய் கிடையாது

  நாடு முழுவதும் ரே‌ஷன் மண்எண்ணைக்கான மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது. தற்போது சமையல் கியாஸ் மானியம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக ரேசன் பொருட்களுக்கான மானியத்தையும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதில் ரேசன் மண்எண்ணைக்கான நேரடி மானியம் ...

மேலும் படிக்க »

ஆதார் எண் போல் பசுக்களுக்கு அடையாள எண்

ஆதார் எண் போல் பசுக்களுக்கு அடையாள எண்

    பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12 ஆயிரம் பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள எண் வழங்கப்பட்டது. கால்நடைகள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தவிர்க்க, பால் உற்பத்தி திறனை அதிகரிக்க மற்றும் அவைகளில் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க ஏதுவாக ஆதார் போன்ற 12 இலக்க சிறப்பு அடையாள எண் 12 ஆயிரம் பசுக்களுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top