Tag Archives: மத்திய அரசு

காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது: வைகோ

காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது: வைகோ

காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது என்று வைகோ குற்றம் சாட்டினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்வர் உடல் நலன் குறித்து மருத்துவ மனைக்கு சென்று பார்த்து வந்தேன். அவர் நலமாக இருக்கிறார். காவிரி நீர் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தை ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு: தமிழக அரசு மத்திய அரசிற்கு கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு: தமிழக அரசு மத்திய அரசிற்கு கடிதம்

தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன ராவ், மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- காவிரி நடுவர்மன்றம் 5.2.2007 அன்று கூறிய இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீர் திறந்து விடுவதை கண்காணிப்பதற்காக 10.5.2013-ல் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின் ...

மேலும் படிக்க »

மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெறக் கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெறக் கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவர இருக்கும் புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகளை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி ‘மக்கள் விரோத கல்விக்கொள்கைக்கு எதிரான கூட்டு போராட்டக் குழு’சார்பில்  சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனை கி.வீரமணி தொடங்கி வைத்தார். மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை 2017’-ன் கொள்கை முன் மொழிவுகள் இந்திய அரசியல் ...

மேலும் படிக்க »

தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்: வைகோ

தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்: வைகோ

கர்நாடக அரசை கண்டித்து திருச்சியில் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் 64 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை ...

மேலும் படிக்க »

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முற்றுகை. தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவிப்பு

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முற்றுகை. தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவிப்பு

நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோடு, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்யப் போவதாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், பெரியாரிய இயக்கங்கள், மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் சென்னையில் ...

மேலும் படிக்க »

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பருப்பு கொள்முதல்: மத்திய அரசு முடிவு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பருப்பு கொள்முதல்: மத்திய அரசு முடிவு

விவசாயிகளிடம் இருந்து பருப்பு வகைகளை மத்திய அரசு நேரடியாகவே கொள்முதல் செய்யும் என்று மத்திய அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருப்பு வகைகளின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.200-க்கு மேல் அதிகரித்தது. இந்நிலையில் பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பருப்பு விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க மத்திய ...

மேலும் படிக்க »

புதிய கல்விக் கொள்கை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்

புதிய கல்விக் கொள்கை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்

மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதால், வரும் 9-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புக் குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, அனைவருக்கும் சமமான கல்வியை அரசு கொடுக்க வேண்டும் என்ற ...

மேலும் படிக்க »

வேலை நிறுத்தம் செய்தால் நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை

வேலை நிறுத்தம்  செய்தால் நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 2-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. மத்திய அரசு கடந்த 1½ ஆண்டுகளாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதில் தீர்வு காண இயலவில்லை. இதனால் வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்த தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்து வந்தன. இந்த நிலையில் தொழிற்சங்கங்களின் ...

மேலும் படிக்க »

நர்சுகள் ஸ்டிரைக் செய்தால் நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை

டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு: 500 இடங்களில் மறியல்

டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு: 500 இடங்களில் மறியல்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்டும் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முழுமையாகவும், திருச்சி, புதுக்கோட்டை, ...

மேலும் படிக்க »
Scroll To Top