Tag Archives: மத்திய அரசு

மத்திய அரசு, வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு.

மத்திய அரசு, வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு.

    தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.குறிப்பாக காவிரி பாசன விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. பயிர்கள் காய்ந்து போனதை கண்டு மனம் உடைந்த விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரண நிதி, ...

மேலும் படிக்க »

மத்திய அரசு செவிமடுக்க மறுப்பதாக ; தமிழக விவசாயிகள் வேதனை.

மத்திய அரசு செவிமடுக்க மறுப்பதாக ; தமிழக விவசாயிகள் வேதனை.

    டெல்லியில் தொடர்ந்து 7-வது நாளாக போராடி வரும்  விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய  அரசு செவிமடுக்க மறுப்பதாக  ; தமிழக விவசாயிகள் வேதனை. தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதாகவும், மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்,யை ஏற்கவும் மறுப்பதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கடும் வறட்சி நிலவுகின்ற ...

மேலும் படிக்க »

மத்திய அரசு விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

மத்திய அரசு விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

விவசாயிகள் தற்கொலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ...

மேலும் படிக்க »

நீதிபதி அபய் மனோகர் காவிரி தீர்ப்பாய தலைவராக நியமனம்

நீதிபதி அபய் மனோகர் காவிரி தீர்ப்பாய தலைவராக நியமனம்

      காவிரி நதி நீர் பங்கீட்டு தீர்ப்பாய தலைவராக இருந்த நீதிபதி என்.பி.சிங் 2012-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2 ஆண்டுகள் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி பி.எஸ். சவுஹான் 2014-ல் நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் இருந்து அவர் திடீரென‌ மாற்றப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக ...

மேலும் படிக்க »

மொபைல் போனுக்கு இனி ஆதார் எண் அவசியம்.

மொபைல் போனுக்கு இனி ஆதார் எண் அவசியம்.

    மொபைல் போன் பயன்படுத்துவோரின் அடையாளத்தை சரி பார்த்து உறுதி செய்யும் வகையிலான மேம்பட்ட தொழில்நுட்பத்தை, ஒரு ஆண்டுக்குள் அமல்படுத்தும்படி, மத்திய அரசை, சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, மொபைல் போன் வைத்திருப்போரிடம், ஆதார் எண் கட்டாயமாக கேட்டு பெறப்பட உள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோரின் அடையாளம் சரி பார்க்கப்படாதது குறித்து, அரசு ...

மேலும் படிக்க »

மத்திய அரசு தூண்டுதல் காரணமாக மாணவர்கள் மீது தடியடி: தமிழக அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு

மத்திய அரசு தூண்டுதல் காரணமாக மாணவர்கள் மீது தடியடி: தமிழக அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டை நடத்த மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் திடீர் தடியடி நடத்தினர்.   இந்த சம்பவத்தை கண்டித்து மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ...

மேலும் படிக்க »

பாராளுமன்றம் நாளை கூடுகிறது 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

பாராளுமன்றம் நாளை கூடுகிறது 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்றம் நாளை கூடுகிறது. 1-ந் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஒவ்வொரு ஆண்டும் பெரும் பாலும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கும். மாதத்தின் கடைசி நாளான 28-ந் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நிறுவனம் மனு

ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  மத்திய அரசு நிறுவனம் மனு

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்த போது 2011-ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளைகளை சேர்த்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதன் காரணமாக 2015-ம் ஆண்டு தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு நடை பெறவில்லை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற நிபந்தனைகளுடன் கூடிய ...

மேலும் படிக்க »

பேஸ்புக்கிடம் அதிகமுறை தகவல்களை கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய அரசு

பேஸ்புக்கிடம் அதிகமுறை தகவல்களை கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது  மத்திய அரசு

சமூகவலைத்தளமான பேஸ்புக்கிடம் இருந்து இந்த ஆண்டின் முதல் பாதியில் 6,324 முறை மத்திய அரசு தகவல்களை கேட்டு பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் எனவும் கூறப்படுகிறது.   சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடும் நபர்கள் குறித்த தகவல்களை சமூகவலைத்தளமான பேஸ்புக்கிடம் இருந்து உலக நாடுகள் பெற்று அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது வாடிக்கை. அந்த ...

மேலும் படிக்க »

ரே‌ஷன் அரிசி விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: ம.தி.மு.க கூட்டத்தில் தீர்மானம்

ரே‌ஷன் அரிசி விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: ம.தி.மு.க கூட்டத்தில் தீர்மானம்

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழு உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டம் எழும்பூர் தாயகத்தில் நடந்தது. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க. அரசு தொடர்ந்ழீ தேசத் துரோக வழக்கில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது ...

மேலும் படிக்க »
Scroll To Top