Tag Archives: மத்திய அரசு

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவுமில்லை என மத்திய அரசு அறிவிப்பு

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவுமில்லை என மத்திய அரசு அறிவிப்பு

தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது, வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தூக்கு போட்டுக் ...

மேலும் படிக்க »

புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுக திட்டம் ; ரிசர்வ் வங்கி

புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுக திட்டம் ; ரிசர்வ் வங்கி

    இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு புதியதாக 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது என இந்நகர்வு குறித்து தெரிந்த இருவர் கூறி உள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது. புதிய 200 ரூபாய் நோட்டுகளை கொண்டுவரும் திட்டம் குறித்து ஆர்.பி.ஐ. நிர்வாக குழுவினால் கடந்த மார்ச் ...

மேலும் படிக்க »

பாஜக – ஓ.பன்னீர்செல்வம் உறவு; சிஆர்பிஎப் பாதுகாப்பு ஏன்?

பாஜக – ஓ.பன்னீர்செல்வம் உறவு;  சிஆர்பிஎப் பாதுகாப்பு ஏன்?

      மத்திய அரசு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. எந்த அரசு பதவியும் வகிக்காதவர்,பெரிய கட்சியில் கூட இல்லாதவர்.ஒரு சாதாரண அரசியல்வாதி.இன்னும் சொல்லப்போனால் தன்னை முதலமைச்சராக்கிய அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர்.அவருக்கு ஏன்  சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு! அப்படி என்ன ...

மேலும் படிக்க »

கீழடி அகழாய்வுப் பணிக்குழுவின் தலைவராக அமர்நாத் நீடிக்கலாம்; மத்திய தீர்ப்பாயம் பரிந்துரை.

கீழடி அகழாய்வுப் பணிக்குழுவின் தலைவராக அமர்நாத் நீடிக்கலாம்; மத்திய தீர்ப்பாயம் பரிந்துரை.

    கீழடி அகழாய்வுப் பணிக்குழு தலைவராக அமர்நாத் நீடிக்கலாம் என்று  மத்திய நிர்வாக தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது. மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் ...

மேலும் படிக்க »

கோதுமை, துவரம் பருப்பு இறக்குமதி; வரி விதிப்பு.

கோதுமை, துவரம் பருப்பு இறக்குமதி; வரி விதிப்பு.

    கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றின் இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் பேசிய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நடப்பு ஆண்டில் விளைச்சல் சாதனை அளவை எட்டும்  என மதிப்பிட்டாலும்,  உள்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையிலும் கோதுமை,  துவரம் பருப்பு ...

மேலும் படிக்க »

ஹைட்ரோ கார்பன் திட்டம்: முத்தரசன் எச்சரிக்கை.

ஹைட்ரோ கார்பன் திட்டம்: முத்தரசன் எச்சரிக்கை.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முயன்றால், மத்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யத்தில் இருந்து கொள்ளிடம் வரை, பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது ; ராமதாஸ் குற்றச்சாட்டு.

தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது ; ராமதாஸ் குற்றச்சாட்டு.

வறட்சி மற்றும் வார்தா நிவாரணம் வழங்குவதில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்திருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டிற்கு வறட்சி மற்றும் வார்தா புயல் நிவாரணமாக ரூ.2014.45 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 3.24 ...

மேலும் படிக்க »

மத்திய அரசு, வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு.

மத்திய அரசு, வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு.

    தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.குறிப்பாக காவிரி பாசன விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. பயிர்கள் காய்ந்து போனதை கண்டு மனம் உடைந்த விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரண நிதி, ...

மேலும் படிக்க »

மத்திய அரசு செவிமடுக்க மறுப்பதாக ; தமிழக விவசாயிகள் வேதனை.

மத்திய அரசு செவிமடுக்க மறுப்பதாக ; தமிழக விவசாயிகள் வேதனை.

    டெல்லியில் தொடர்ந்து 7-வது நாளாக போராடி வரும்  விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய  அரசு செவிமடுக்க மறுப்பதாக  ; தமிழக விவசாயிகள் வேதனை. தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதாகவும், மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்,யை ஏற்கவும் மறுப்பதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கடும் வறட்சி நிலவுகின்ற ...

மேலும் படிக்க »

மத்திய அரசு விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

மத்திய அரசு விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

விவசாயிகள் தற்கொலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ...

மேலும் படிக்க »
Scroll To Top