Tag Archives: மத்திய அமைச்சரவை

இந்தியா – வங்கதேசத்திற்கு இடையேயான எல்லை வரம்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா – வங்கதேசத்திற்கு இடையேயான எல்லை வரம்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா–வங்காளதேசம் இடையேயான எல்லைவரம்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக இம்மசோதா தொடர்பாக இந்திய உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் மற்றும் வங்கதேச உள்துறை செயலாளர் மொசாமல் ஹக் கான் ஆகியோர் சந்தித்து பேசி இம்மசோதா தொடர்பாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்தினர். முதலில் ...

மேலும் படிக்க »

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டுகள் சிறை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டுகள் சிறை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஊழலை கொடுங்குற்றங்களுக்கான பிரிவில் சேர்க்கும் வகையில் அதற்கான தண்டனைக் காலத்தை அதிகரிக்க மத்திய ‌அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஊழல் தடுப்புச் சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இப்போதுள்ள அதிகபட்ச 5 ஆண்டு சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் கீழ் லஞ்சம் கொடுப்பவர் மற்றும் வாங்குபவருக்கு கடுமையான ...

மேலும் படிக்க »

நாடு முழுவதும் நூறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுவதும் நூறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுவதும் நூறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முந்தைய காங்கிரஸ் அரசின் பழைய குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்கிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது. மேலும், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ...

மேலும் படிக்க »

நிலம் கையகப்படுத்த அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நிலம் கையகப்படுத்த அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நிலம் கையப்படுத்துவதற்கான விதிமுறைகளில் முக்கிய பிரிவுகள் சிலவற்றுக்கு விலக்கு அளிக்கும் வகையிலான அவசர சட்டத்தைக் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இதைத் தெரிவித்தார். இந்தப் புதிய சட்டத்தின் படி, ராணுவம், தேசிய பாதுகாப்பு, கிராமப்புற கட்டமைப்பு மற்றும் ...

மேலும் படிக்க »

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே அம்மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. நாட்டிலுள்ள பல்வேறு மறைமுக வரிகளை ஒழித்துவிட்டு அதற்கு பதிலாக நாடு முழுக்க ஒரே சீரான வகையில் கொண்டு வரப்படும் வரி ...

மேலும் படிக்க »

மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சர்களின் இலாகாக்கள்!

மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சர்களின் இலாகாக்கள்!

மத்திய அமைச்சரவையில் புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டு 21 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்று கொண்டனர். இந்நிலையில் புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மனோகர் பரிக்கருக்கு பாதுகாப்புத் துறையும், சுரேஷ் பிரபுவுக்கு ரயில்வே துறையும் ஒதுக்கீடு ...

மேலும் படிக்க »

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம்: புதியவர்கள் 20 பேருக்கு வாய்ப்பு?

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம்: புதியவர்கள் 20 பேருக்கு வாய்ப்பு?

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், கூட்டணிக் கட்சியினர் உட்பட 20 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 45 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட 23 பேர் ...

மேலும் படிக்க »

மத்திய அமைச்சரவையில் சிவசேனா இடம்பெறுவது சந்தேகம்!

மத்திய அமைச்சரவையில் சிவசேனா இடம்பெறுவது சந்தேகம்!

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அதில் சிவசேனா இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. மகாராஷ்டிவில் பாரதிய ஜனதா, சிவசேனா இடையேயான உறவில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளது. இந்த சூழலில், இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ள மத்திய அமைச்சரவையில், ...

மேலும் படிக்க »

மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம்: புதிய அமைச்சர் பட்டியலுக்கு ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம்: புதிய அமைச்சர் பட்டியலுக்கு ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், புதிய அமைச்சர்களின் பட்டியலுக்கு பாரதிய ஜனதா ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியல் இன்று நடைபெற்ற அந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி எம்.பி. நாடா, ஆட்சிமன்றக்குழுவின் முடிவுகள் மாலையில் அறிவிக்கப்படும் என்றார். பாரதிய ஜனதா தலைமையிலான ...

மேலும் படிக்க »

இந்தியா–நைஜிரியா இடையே தண்டனை கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா–நைஜிரியா இடையே தண்டனை கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா – நைஜிரியா இடையே, தண்டனை கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதோடு, போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செயல்படவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது வீட்டில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க »
Scroll To Top