Tag Archives: மத்திய அமைச்சரவை

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் ...

மேலும் படிக்க »

மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை!

மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை!

மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது சர்சையை ஏற்படுத்தி இருக்கிறது முத்தலாக் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்து அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. முத்தலாக் தொடர்பான சட்ட மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.சர்சையை ...

மேலும் படிக்க »

6 புதிய ஐ.ஐ.டி.கல்வி நிறுவனங்கள் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்

6 புதிய ஐ.ஐ.டி.கல்வி நிறுவனங்கள் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்

பாலக்காடு, ஜம்மு, திருப்பதி, தார்வார், பிலாய் மற்றும் கோவா  உள்ளிட்ட 6 இடங்களில் புதிய ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான மசோதாவில் மத்திய அரசு சமீபத்தில் புதிய திருத்தம் கொண்டுவந்தது. மத்திய அரசு கொண்டுவந்த தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட மசோதாவிற்கு ஜூலை ...

மேலும் படிக்க »

புதிய அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிய அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான புதிய ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஏலம் மூலம் ரூ.5.66 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. அவற்றில் அலைக்கற்றை ஏலம் ...

மேலும் படிக்க »

நரிக்குறவர்கள் எஸ்.டி. பிரிவில் சேர்ப்பு: மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

நரிக்குறவர்கள் எஸ்.டி. பிரிவில் சேர்ப்பு: மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பட்டியல் இனத்தவருக்கான சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் பட்டியல் இனத்தவருக்கான சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திருத்தப்பட்ட மசோதா மூலம் நரிக்குறவர்கள், குருவிக்காரர், மலையாள கவுண்டர் ஆகிய சமூகத்தினர் எஸ்.டி. பிரிவில் ...

மேலும் படிக்க »

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு‌களுக்கு கட்டணச் சலுகை: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு‌களுக்கு கட்டணச் சலுகை: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பணபரிவர்த்தனைக்கு சேவை கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை‌ ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது வசூலிக்கப்பட்டு வந்த சேவைக்கட்டணம், கூடுதல் கட்டணம், அட்டைக்கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. ...

மேலும் படிக்க »

ரயில்வே திட்டங்களை மாநில அரசுகளுடன் இணைந்து நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரயில்வே திட்டங்களை மாநில அரசுகளுடன் இணைந்து நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரயில்வே திட்டங்களை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ரயில்வே திட்டங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்கான பிரிமியம் சுமையை குறைக்கும் வகையில் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது. புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளின் காப்பீடு ...

மேலும் படிக்க »

போனஸை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

போனஸை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொழிற்சாலை ஊழியர்களுக்கான போனஸ் தொகை உச்சவரம்பு உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிற்சாலை ஊழியர்களுக்கு தற்போது போனஸ் உச்சவரம்பு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ள நிலையில் இதை 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்த போனஸ் சட்டத்திருத்த மசோதா வழிவகை செய்கிறது. மேலும், அதிகபட்சம் 10 ...

மேலும் படிக்க »

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன் அடைவார்கள். 2014 – 15-ம் நிதியாண்டுக்கான இந்த போனஸ், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. முந்தைய 3 நிதியாண்டுகளை போலவே கடந்த நிதியாண்டுக்கும் 78 ...

மேலும் படிக்க »
Scroll To Top