Tag Archives: மத்தியபிரதேசம்

ம பி விவகாரம்;காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக விடுங்கள்; வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ம பி விவகாரம்;காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக விடுங்கள்; வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக சட்டசபைக்கு செல்ல ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.அவர்களை யாரும் சிறைப்படுத்தி வைக்க முடியாது விசாரணை நாளை ஒத்திவைப்பு என்று சுப்ரீம்கோர்ட் கூறியது . மத்திய பிரதேசம் சட்டசபையில் உடனடியாக பலப்பரீட்சை நடத்தக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்று விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆளும் ...

மேலும் படிக்க »

மத்திய பிரதேசத்தில் பாஜக கைவரிசை; 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா-ஆட்சி கவிழ்கிறது

மத்திய பிரதேசத்தில் பாஜக கைவரிசை; 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா-ஆட்சி கவிழ்கிறது

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேரை பாஜக விலைபேசி விட்டது.அவர்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக ...

மேலும் படிக்க »

ஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை

ஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை

மத்திய பிரதேசத்தில் நடிகை மற்றும் எம்.பி.யான ஹேமமாலினியின் கன்னம் போன்று சாலைகள் பளிச்சென அழகாக்கப்படும் என அம்மாநில மந்திரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் சட்ட மந்திரியாக இருப்பவர் பி.சி. சர்மா.  இவர் பொதுப்பணித்துறை மந்திரி சஜ்ஜன் வர்மா உடன் ஹபீப்கஞ்ச் ரெயில் நிலையம் அருகே சாலை ஆய்வுப் பணிக்காக சென்றிருந்தார். கடந்த ...

மேலும் படிக்க »

நிலம் வாங்கியதில் முறைகேடு! நில அபகரிப்பு சர்ச்சையில் ஸ்மிரிதி இரானி கணவர்

நிலம் வாங்கியதில் முறைகேடு! நில அபகரிப்பு சர்ச்சையில் ஸ்மிரிதி இரானி கணவர்

    மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியின் கணவரான சுபின் பரிதூன் இரானி மத்திய பிரதேசத்தின் குச்வாகி கிராமத்தில் உள்ள கம்பெனி ஒன்றின் இயக்குனராக உள்ளார். அந்த கிராமத்தில் ஹசாரி பானி என்பவருக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் இருந்தது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திடீரென காணாமல் போய்விட்டார். எனவே ...

மேலும் படிக்க »

மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் பலத்த மழைக்கு 25 பேர் பலி

மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் பலத்த மழைக்கு 25 பேர் பலி

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. ஏற்கனவே 1 மாத காலமாக அங்கு மழை பெய்து வருகிறது. இப்போது பெய்த பலத்த மழையால் இரு மாநிலங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் மத்திய பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ள நிலமை மோசமாக உள்ளது. அங்குள்ள முக்கிய ...

மேலும் படிக்க »

வியாபம் ஊழல்: உத்தரபிரதேசம்-மத்தியபிரதேசத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 40 இடங்களில் சோதனை

வியாபம் ஊழல்: உத்தரபிரதேசம்-மத்தியபிரதேசத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 40 இடங்களில் சோதனை

வியாபம் என்னும் மத்திய பிரதேச அரசின் தொழில் தேர்வு வாரிய ஊழல், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து, இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து வியாபம் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த ...

மேலும் படிக்க »
Scroll To Top