Tag Archives: மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை உயர்நீதிமன்றம் கீழடி பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் கொடுக்க தடை விதித்தது

மதுரை உயர்நீதிமன்றம் கீழடி பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் கொடுக்க தடை விதித்தது

சிவகங்கை மாவட்டம் கீழடியில் என்ற இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொல்லியல் அகழ்வாய்வு பணி நடந்து வருகிறது. ஆய்வு தொடர்பாக அதன் முதன்மை தொல்லியல் அறிஞர் அமர்நாத் சிறப்பாக இரண்டுமுறை ஆய்வு பணி மேற்கொண்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்களை கண்டுபிடித்தார்..அவைகள் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை பறைச்சாற்றியது.கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் பின்பான காலகட்டத்தில் தமிழர்கள் எந்தவிதமான ...

மேலும் படிக்க »

மணல் குவாரிகள் அனைத்தும் 6 மாதங்களுக்குள் மூடவேண்டும் ; அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை

மணல் குவாரிகள் அனைத்தும் 6 மாதங்களுக்குள் மூடவேண்டும் ; அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை

  சமீபத்தில் எடப்பாடி அரசு 70 மனற்குவாரிகளை திறக்க இருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் ஆறு மாதங்களுக்கு இருக்கிற குவாரிகளை ஒட்டுமொத்தமாக மூட உத்தரவுயிட்டு இருக்கிறது   மக்கள் நலன், இயற்கை வளம் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்றும் ...

மேலும் படிக்க »

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்து கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த ...

மேலும் படிக்க »

அரசு அலுவலகங்களில் முதல்வர் படத்தை வைக்கக்கோரி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

அரசு அலுவலகங்களில் முதல்வர் படத்தை வைக்கக்கோரி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

அரசு அலுவலகங்களில் முதல்வர் பன்னீர் செல்வத்தின் படங்களை வைக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் தனபாலன், வேலுமணி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் உட்பட அரசு அலுவலகங்களில் முதல்வர் ...

மேலும் படிக்க »
Scroll To Top