Tag Archives: மதுரை

மதுரையில் பிரதமர் மோடி பாராட்டிய சலூன் கடைகாரர் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக புகார்!

மதுரையில் பிரதமர் மோடி பாராட்டிய சலூன் கடைகாரர் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக புகார்!

பிரதமர் மோடி பாராட்டிய சலூன் கடை உரிமையாளர் மோகன்ஒரு கந்துவட்டிக்காரர் அவர்  மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சலூன் கடை வைத்திருப்பவர் மோகன் என்பவர் தனது மகளின் கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொரோனா நிதிக்காக வழங்கியிருப்பதாக பொய்யாக பிரச்சாரம் செய்து தன்னை ஒரு தியாகியாக உருவகித்து இருந்தார். ...

மேலும் படிக்க »

மதுரையில் தடையை மீறி கொண்டுவரப்பட்ட 183 விநாயகர் சிலைகள் பறிமுதல்!

மதுரையில் தடையை மீறி கொண்டுவரப்பட்ட 183 விநாயகர் சிலைகள் பறிமுதல்!

மதுரையில் உயர்நீதிமன்ற தடையை மீறி 183 விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினர் விழா நடத்த கொண்டு வந்தனர். உடனடியாக போலீஸ் சிலைகளை பறிமுதல் செய்தது. மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதை போன்று விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தனர். இது ...

மேலும் படிக்க »

மதுரையில் ரஜினிக்கு வேண்டப்பட்ட யூடியூப் மாரிதாஸ் வீட்டில் சைபர்கிரைம் போலீஸார் விசாரணை!

மதுரையில் ரஜினிக்கு வேண்டப்பட்ட யூடியூப் மாரிதாஸ் வீட்டில் சைபர்கிரைம் போலீஸார் விசாரணை!

பாஜக-ஆர்.எஸ்.எஸ் அனுதாபியும்,நடிகர் ரஜினிகாந்த்க்கு வேண்டப்பட்டவரும்  யூ-டியூப் மாரிதாஸ் அவதூறுகள் சொல்லியே பிரபலமானார்.அவர் வீட்டில், சென்னை சைபர்கிரைம் போலீஸார் நேற்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். மதுரை கே.புதூர் சூர்யா நகரைச் சேர்ந்த மாரிதாஸ், யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் திராவிட கொள்கைகளுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி ...

மேலும் படிக்க »

மதுரை ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் பிசிஆர் கருவி அறைகள் பூட்டியே கிடக்கிறது;மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கண்டனம்

மதுரை ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் பிசிஆர் கருவி அறைகள் பூட்டியே கிடக்கிறது;மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கண்டனம்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகையில் கொஞ்சமும் பொறுப்பின்றி மதுரை ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் பிசிஆர் கருவி அறைகள் பூட்டியே கிடக்கிறது மதுரையில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் பிசிஆர் கருவி இருந்தும் அந்தக் கருவியை இயக்கக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்தும் கடந்த இரண்டு மாதமாக அந்த அறைகள் பூட்டியே உள்ளதை சுட்டிக்காட்டி மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

மேலும் படிக்க »

மதுரையில் வாகன இ-பாஸ் பெற குவிந்த மக்கள்; சரியாக திட்டமிடாததால் மாவட்டஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது

மதுரையில் வாகன இ-பாஸ் பெற குவிந்த மக்கள்; சரியாக திட்டமிடாததால் மாவட்டஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது

வாகனங்களை குறிப்பிட்ட வேளைகளில் பயன்படுத்துவதற்கு மதுரையில் வாகன இ-பாஸ் பெற சமூக இடைவெளி விதியை மீறி குவிந்த மக்களால் மாவட்டஆட்சியர் அலுவலகம் வாசல் மூடப்பட்டது தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது,மேலும்,மே மாதம் 3 ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.ஏற்கனவே 21 நாள் ஊரடங்கில் கையிருப்பை காலிசெய்திருந்த மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள். ...

மேலும் படிக்க »

அத்துமீறும் போலீஸ்;மதுரையில் போலீசார் தாக்கியதில் இஸ்லாமிய முதியவர் உயிரிழப்பு?- பொதுமக்கள் போராட்டம்

அத்துமீறும் போலீஸ்;மதுரையில் போலீசார் தாக்கியதில் இஸ்லாமிய முதியவர் உயிரிழப்பு?- பொதுமக்கள் போராட்டம்

எத்தனை முறை சொன்னாலும், உயர்நீதிமன்றமே கண்டித்தாலும், டிஜிபி அறிக்கை கொடுத்தாலும் நாங்கள் திருந்தமாட்டோம் என்று போலீஸ் பொதுமக்களிடம் அத்துமீறலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.இதற்கு தீர்வே கிடையாதா? குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது சமீபத்தில் போலீஸ் மிகவும் கடுமையாக நடந்து வருகிறது.இப்போது அடித்து கொள்கிற அளவிற்கு போய்விட்டது. மதுரை கருப்பாயூரணியில் காவல்துறையினர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்  போலீசை ...

மேலும் படிக்க »

பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தக் கூடாது- மதுரை காவல் ஆணையர் அறிவுரை

பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தக் கூடாது- மதுரை காவல் ஆணையர் அறிவுரை

இந்த மோசமான காலக்கட்டத்திலும் போலீஸ் தனது அதிகாரத்தை எளிய பொதுமக்களிடம் காண்பிப்பது தொடர்ந்து வருகிறது. இந்த நேரம் நோய் தொற்று நேரம். இது சட்ட ஒழுங்கு பிரச்சனை அல்ல! இந்த நேரத்தில் மக்களை தாக்ககூடாது என்கிற விஷயம் கூட போலீசுக்கு தெரியவில்லை.அவர்கள் விதியை மீறுபவர்களை குற்றவாளிகளாகவும்,தண்டனைக்கு தகுதியானவர் என்றும் பார்க்கிறார்கள். உயர்நீதிமன்றம் மக்களை தாக்ககூடாது என்று ...

மேலும் படிக்க »

மதுரை; ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமே தவறானது: பழனிவேல் தியாகராசன் எம்எல்ஏ விமர்சனம்

மதுரை; ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமே தவறானது: பழனிவேல் தியாகராசன் எம்எல்ஏ விமர்சனம்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் கமிஷன் பெறு வதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஒரு தவறான திட்டம் என, பழனிவேல் தியாகராசன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மதுரை  மத்திய தொகுதி திமுக எம்எல்ஏ. பிடிஆர்.  பழனிவேல் தியாகராசன் தனது சட்டப் பேரவை அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் ஒன்றைத் தொடங்கி ...

மேலும் படிக்க »

முதலாவது உலகத் தமிழ் இசை மாநாடு 100 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடந்தது

முதலாவது உலகத் தமிழ் இசை மாநாடு 100 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடந்தது

முதலாவது உலகத் தமிழ் இசை மாநாடு மதுரையில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு  சிறப்பாக நடைப்பெற்றது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து முதலாவது உலகத் தமிழ் இசை மாநாட்டை மதுரையில் நடத்தின. 100 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அளவில் நடைபெறும் முதல் தமிழ் இசை மாநாடு என்பது இந்த மாநாட்டின் சிறப்பு. ...

மேலும் படிக்க »

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம், 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம், 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது. 2007-ல் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டது. கருத்துகணிப்பு வெளியிட்டதால், இந்த தாக்குதல்  நடத்தப்பட்டது. தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட போது வினோத், முத்துராமலிங்கம், ...

மேலும் படிக்க »
Scroll To Top