Tag Archives: மதிமுக பொதுச்செயலாளர்

திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அறிக்கை:

திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அறிக்கை:

“தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையில் தமிழக காவல்துறையினர் நடத்திய 13 பேர் படுகொலையை, ஜெனிவா ...

மேலும் படிக்க »

பருப்பு விலை உயர்வுக்கு கண்டனப் போராட்டம்: வைகோ அறிவிப்பு

பருப்பு விலை உயர்வுக்கு கண்டனப் போராட்டம்: வைகோ அறிவிப்பு

பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி வரும் 3ம் தேதி மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இணையதள வணிகமும், முன்பேர வணிகமும், நாட்டில் செயற்கையான முறையில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ...

மேலும் படிக்க »

ஆவடி பாதுகாப்புத் துறை தொழிற்சாலை தேர்வுகளில் முறைகேடு: வைகோ கண்டனம்!

ஆவடி பாதுகாப்புத் துறை தொழிற்சாலை தேர்வுகளில் முறைகேடு: வைகோ கண்டனம்!

ஆவடி பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளில் உள்ள பணியிடங்களுக்கான தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலை (HVF), படை உடைத் தொழிற்சாலை (OCF) மற்றும் எஞ்சின் தொழிலகம் (EF) உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பணிக்கு ஆட்களை ...

மேலும் படிக்க »

நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது: வைகோ

நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது: வைகோ

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வைகோ வலியுறுத்தல்!

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வைகோ வலியுறுத்தல்!

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதிகளில் மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் தமிழகத்தில் மாணவர்கள் குடிப்பதால் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், டிசம்பருக்குள் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை என்றால், பெண்களை திரட்டி மதுக்கடைகளை மூடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க »

எச்.ராஜாவுக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்!

எச்.ராஜாவுக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் தளத்தில் மே பதினேழு இயக்கம் வெளியிட்டிருக்கும் கண்டன செய்தி பின்வருமாறு :- “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் ரீதியில் பேசிய பாஜக வின் H.ராஜாவை மே ...

மேலும் படிக்க »

ஹெச்.ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன்

ஹெச்.ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை எச்சரித்து மிரட்டி பேசிய பாஜகவின் ஹெச்.ராஜாவின் போக்கை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அளவிலான பொறுப்பிலிருக்கும் ஒருவர் தனது பதவிக்கேற்ற பக்குவமில்லாமலும், வயதுக்கேற்ற முதிர்ச்சியும் இல்லாமல் விளம்பரம் தேடும் வேட்கையில் வாய்க்கு ...

மேலும் படிக்க »

எச்.ராஜாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடாது: வைகோ வேண்டுகோள்!

எச்.ராஜாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடாது: வைகோ வேண்டுகோள்!

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிரான செயல்களில் தொண்டர்கள் யாரும் ஈடுபடக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழர்களுக்கு விரோதமான கருத்துக்களையோ, செயல்களையோ செய்யும் கட்சி தலைவர்களை விமர்சிக்க ஒரு போதும் தயங்காதவர் வைகோ. அவரின் விமர்சனங்களை மாற்றுக்கட்சி தலைவர்கள் ...

மேலும் படிக்க »

விருதுநகரில் வைகோ வேட்பு மனு தாக்கல் செய்தார்!

விருதுநகரில் வைகோ வேட்பு மனு தாக்கல் செய்தார்!

மதிமுக வேட்பாளர் வைகோ விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லம் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்துட்டு மதியம் ஒரு மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், ...

மேலும் படிக்க »
Scroll To Top