Tag Archives: மதிமுக தலைவர்

அண்ணா பிறந்தநாள்; 10 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்- வைகோ

அண்ணா பிறந்தநாள்; 10 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்- வைகோ

அண்ணா பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுகள்சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- வாழ்நாள் சிறைத் தண்டனை மற்றும் பத்து ஆண்டுகள் வரை தண்டிக்கப்பட்டவர்கள், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்ற காரணத்தால் விடுவிக்கப்படாமலேயே சிறையில் வாடுகின்றனர். 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் ...

மேலும் படிக்க »

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது: வைகோ அறிக்கை

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது:  வைகோ அறிக்கை

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’திட்டம் குறித்து நேற்று உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது அதில் தமிழக உணவு மந்திரி காமராஜ் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார். இந்நிலையில் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் இத்திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது என அறிக்கை வெளியீட்டு இருக்கிறார் ‘ஒரே நாடு ...

மேலும் படிக்க »

மாநிலங்களவை தேர்தல்: வைகோ வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல்: வைகோ வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு ...

மேலும் படிக்க »

கட்சி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ

கட்சி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதி வழங்கினர். அப்போது கட்சி நிர்வாகிகள் கூடி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் ...

மேலும் படிக்க »
Scroll To Top