Tag Archives: மதிமுக

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைகோ உணவுப் பொருட்கள் வழங்கினார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைகோ உணவுப் பொருட்கள் வழங்கினார்

கடும் மழையில்  பாத்திக்க பட்டிருக்கும் மக்களை  பல அரசியல் கட்சியினர் சந்தித்து  கொண்டு இருக்கிறனர் அதே போல  மதிமுக  பொது செயலாளர் வைகோ  இரண்டு தினமாக சென்னை மக்களை  சந்தித்து  உணவு கிடைக்காமல்  இருக்கும் பகுததிகளில்  உணவு பொருள் களை அதே போல அந்த  கட்சியினரும் பல இடங்களில் உணவு   வசங்கி மக்களுக்கு  ஆறுதல் ...

மேலும் படிக்க »

பொன் விழா மாநாட்டுக்கு அழைப்பு பஞ்சாப் முதல்வருடன் வைகோ சந்திப்பு

பொன் விழா மாநாட்டுக்கு அழைப்பு பஞ்சாப் முதல்வருடன் வைகோ சந்திப்பு

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் உள்ள அரசு இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. வைகோவின் அரசியல் பொது வாழ்வு பொன் விழா மாநாடு 2016 பிப்ரவரி 9-இல் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பாதலை வைகோ அழைத்தார். ...

மேலும் படிக்க »

என்ன சொல்கிறது மக்கள் நல கூட்டு இயக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை

என்ன சொல்கிறது மக்கள் நல கூட்டு இயக்கத்தின்  குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சேர்ந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை  உருவாக்கியுள்ளது. இந்த கூட்டியக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று  மக்கள் நலக் கூட்டியக்கம் இனி தோ்தல் கூட்டணியாக செயல்படும் அறித்துள்ளனர் , வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர்  மக்கள் கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை ...

மேலும் படிக்க »

பருப்பு விலை உயர்வுக்கு கண்டனப் போராட்டம்: வைகோ அறிவிப்பு

பருப்பு விலை உயர்வுக்கு கண்டனப் போராட்டம்: வைகோ அறிவிப்பு

பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி வரும் 3ம் தேதி மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இணையதள வணிகமும், முன்பேர வணிகமும், நாட்டில் செயற்கையான முறையில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ...

மேலும் படிக்க »

மக்கள் நல கூட்டு இயக்கம் மாபெரும் அரசியல் சக்தியாக மாறும்: வைகோ நம்பிக்கை

மக்கள் நல கூட்டு இயக்கம் மாபெரும் அரசியல் சக்தியாக மாறும்: வைகோ நம்பிக்கை

மக்கள் நல கூட்டு இயக்கம் மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார். விழுப்புரத்தில் நடைபெற்ற நிர்வாகி இல்ல திருமண விழாவில் அவர் பேசியதாவது: வைகோவுடன் நாலு பேர் தான் இருப்பார்கள் என பேசுகின்றனர். முகம் தெரியாத பலருக்கு முகவரியும், முகமும் கொடுத்தது மதிமுக. இந்த கட்சிக்கு ஆபத்து ...

மேலும் படிக்க »

புதுச்சேரியில் 5 கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கம் தொடக்கம்: தேர்தலில் இணைந்து போட்டியிட திட்டம்

புதுச்சேரியில் 5 கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கம் தொடக்கம்: தேர்தலில் இணைந்து போட்டியிட திட்டம்

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ஆர்எஸ்பி ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை புதுச்சேரியில் தொடங்கி உள்ளன. தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளதாக வும் 15 நாட்களில் செயல்திட்டத்தை வெளியிடுவதாகவும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் விஸ்வநாதன் தெரிவித்தார். புதுச்சேரியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் ...

மேலும் படிக்க »

ஸ்ரீ வைகுண்டம் அணை தூர் வாரும் பணி: மணலை விற்க பசுமை தீர்ப்பாயம் தடை

ஸ்ரீ வைகுண்டம் அணை தூர் வாரும் பணி: மணலை விற்க பசுமை தீர்ப்பாயம் தடை

ஸ்ரீ வைகுண்டம் அணையை தூர் வாரும்போது அள்ளப்பட்ட மணலை விற்கக் கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரக் கோரி தூத்துக்குடி மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத் தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை அமர்வின் நீதித்துறை உறுப் பினர் நீதிபதி ...

மேலும் படிக்க »

இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரி சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை!

இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரி சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை!

இலங்கையில்ன்  2009ல்  ஈழ தமிழருக்கு எதிராக இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரனை வேண்டும்மென்றும் ,விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தியும் , இலங்கைக்கு சர்வதேச நீதிகளை பெற்றுதரும் வகையில் ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தினை கண்டித்தும்   சென்னையில் இன்று (28.09.15) அமெரிக்க தூதரகம் முற்றுகை போரட்டம் நடை பெற்றது ...

மேலும் படிக்க »

சட்டசபை தேர்தல் கூட்டணி: தமிழருவி மணியன் புதிய யோசனை

சட்டசபை தேர்தல் கூட்டணி: தமிழருவி மணியன் புதிய யோசனை

2016 தேர்தல் முடிவு இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக அமையும்: தமிழருவி மணியன் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. மதுவிலக்கைப் படிப்படியாகக் கொண்டு வரும் நோக்கமும் இந்த ...

மேலும் படிக்க »

பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் செப் 28 ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை போர்

பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில்   செப் 28 ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை போர்

இன்று பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில்   ஒருங்கிணைந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் அமெரிக்க அரசை கண்டித்து துணைத்துதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தனர் இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமுமுக மூத்த தலைவர் குனங்குடி அனிபா, மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் அருள் முருகன், தமிழர் ...

மேலும் படிக்க »
Scroll To Top