Tag Archives: மதிமுக

தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் – வைகோ

தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் – வைகோ

ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் பெப்சி கோக் நிறுனவங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்  என  வைகோ  தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெல்லை தொழிற் பேட்டையில் உள்ள கோ-கோ- கோலா நிறுவனம் தாமிரபரணி ஆற்று நீரை, ஆயிரம் லிட்டருக்கு 47 பைசா வீதம், நாள் ஒன்றுக்கு 9 இலட்சம் லிட்டரை, உறிஞ்சி வருகிறது. தற்போது கோ- ...

மேலும் படிக்க »

திடீரென ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணி நிறுத்தம்: விவசாயிகள் அதிர்ச்சி

திடீரென ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணி நிறுத்தம்: விவசாயிகள் அதிர்ச்சி

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வார,முன்னாள்  மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்  பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 30 முதல் அணையில் தூர் வாரும் பணிகள் துவங்கி நடந்து வந்தது.  இந்நிலையில் தூர் வாரும் பணி முறையாக நடக்காமல்,  ஆற்று மணலை மட்டும் அள்ளும் நோக்கத்திலேயே நடப்பதாக கூறி ...

மேலும் படிக்க »

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு வைகோ கடிதம்

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு வைகோ கடிதம்

கண்ணகி கோவில் வழிபாடு செய்ய தமிழக மக்கள் வரும் சித்திரா பவுர்ணமி அன்று ஒரு நாளுக்கு பதில் மூன்று நாட்கள் வழிபட  அனுமதித்து உதவிட வேண்டுகிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக எல்லையோரம் கம்பம், கூடலூர் கடந்து பளியங்குடி வனப்பகுதியில் சுமார் 6.6 கி.மீ. ...

மேலும் படிக்க »

இளநிலை பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை விலை வைத்து கொள்ளையடித்தனர் வை.கோ.

இளநிலை பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை விலை வைத்து கொள்ளையடித்தனர்   வை.கோ.

அதிமுக அரசு  தனது கடைசி காலத்திலும் முடிந்தவரை ஊழல் செய்வதாக மதிமுக பொது செய்ளாளர் வைகோ தெரிவித்துள்ளார்  சமிபத்தில் நடந்த நெடுஞ்சாலை துறையி  இளநிலை பொறியாளர்கள் தேர்வுக்கு  நடை பெற்ற நேர்காணல்  ஊழல் செய்வதற்காக நடைபெற்றது என் அவர் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை   தமிழக அரசில், கிராம நிர்வாக அலுவலகம் ...

மேலும் படிக்க »

சமஸ்கிருதத்தை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: வைகோ கண்டனம்

சமஸ்கிருதத்தை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: வைகோ கண்டனம்

சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்துத்துவா மத அடிப்படைவாதிகள், மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், விரும்பியதையெல்லாம் செயற்படுத்திடும் வகையில், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிக்க ...

மேலும் படிக்க »

முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினமான இன்று, சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு ஈழ இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தினை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. தமிழீழ விடுதலைக்காக ஐ.நா அலுவலகம் முன்பு இதே நாளில் தீக்குளித்து உயிர்விட்டவர் முருகதாஸ். அவரது நினைவு தினமான ...

மேலும் படிக்க »

தொடரும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம்

தொடரும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம்

இலங்கையில் தர்சன் எனும் 6 வயது சிறுவனை பாலியல் சித்ரவைதைக்கு ஆளாக்கி, ஒரு பெரிய கல்லை அவன் உடலில் கட்டி கிணற்றில் வீசி எறித்து கொலை செய்ததைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்கம், மதிமுக, விடுதலை தமிழ் புலிகள், ...

மேலும் படிக்க »

கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டம்; விவசாய நிலங்களைப் பாதுகாக்கக் களத்தில் இறங்குவோம்!வைகோ அறிக்கை!

கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டம்; விவசாய நிலங்களைப் பாதுகாக்கக் களத்தில் இறங்குவோம்!வைகோ அறிக்கை!

உச்சநீதி மன்றத்தில் இன்று கெயில் எரிவாயு குழாய்களை விவசாநிலங்களில் பதிப்பது தொடர்பாக தீர்ப்பு வந்தது. அதில் தமிழக அரசு இந்த விசயத்தில் தலையிட உரிமை இல்லை எனவும் கெயில் நிறுவனத்திற்கு சட்ட ரீதியாக உதவிகள் தமிழக அரசு செய்யவேண்டும் என்றும் கூறியிருந்ததை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட்ட அறிக்கை மத்திய அரசின் இந்திய ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது ஒப்புக்காக: வைகோ குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது ஒப்புக்காக: வைகோ குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என்று ஒப்புக்காகவே மத்திய அரசு அனுமதி அளித்தது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி அளித்து வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள வைகோ, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பதாகக் கூறி மத்திய அரசு அறிவிக்கை ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி புத்தாண்டு தினத்தில் வெளியாகும்: மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி புத்தாண்டு தினத்தில் வெளியாகும்: மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

இந்தியாவில் காளை மாடுகளை கொண்டு நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கும் அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற பாரம்பரிய கலாச்சார வழக்கங்கள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகின்றன என்று தெரிவித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ...

மேலும் படிக்க »
Scroll To Top