Tag Archives: மதிமுக

வைகோ உயிருக்கு ஆபத்து உள்ளது: தொல்.திருமாவளவன்

வைகோ உயிருக்கு ஆபத்து உள்ளது: தொல்.திருமாவளவன்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் பகுதியில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு ...

மேலும் படிக்க »

வைகோ தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு தேர்தலில் பங்கெடுக்கவேண்டும்;பாண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன்

வைகோ தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு தேர்தலில் பங்கெடுக்கவேண்டும்;பாண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன்

இன்று காலை கோவில்பட்டியில் வைகோ வேட்பு மனு தாக்கல் செய்யப் போகும்போது  திடீரென ‘’திமுக  தேர்தல் வெற்றிக்காக சாதி மோதலை துண்டுவதால் அதனை தவிற்கும் விதமாக தேர்தலில் தான் போட்டியிவில்லை’’ என்று அறிவித்தார். இது பல்வேறு தரப்பினரிடம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது. பண்பாட்டு ஆய்வாளரும்  பெரியாரிய வாதியுமான  பேராசிரியர். தொ.பரமசிவன் இன்று இது குறித்து வைகோவிற்கு ...

மேலும் படிக்க »

முல்லை பெரியாறு பிரச்சினை ம.ந.கூட்டணி நிலை என்ன? தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் கேள்வி

முல்லை பெரியாறு பிரச்சினை ம.ந.கூட்டணி நிலை என்ன? தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் கேள்வி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கும் இடது முன்னணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன், கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை நீதிமன்ற ...

மேலும் படிக்க »

மக்கள் ஆதரவு வெற்றியாக மாறுமா ?

மக்கள் ஆதரவு வெற்றியாக  மாறுமா  ?

தேமுதிக மக்கள் நல கூட்டணியில் மதிமுக விற்கு  ஒதுக்கப்பட்ட 29 தொகுதிகளுக்காண வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில்  நெல்லை மாவட்டம் பளையங்கோட்டை தொகுதியில் வேட்பாளராக  கே எம் ஏ நிஜாம்  அறிவிக்கபட்டுள்ளார். மாநகர மாவட்ட செயலளாரான இவர் நீண்டகாலமாக  மதி மு கவில் இருந்துவருகிறார். பல்வேறு நபர்கள் கட்சி மாறியபோதும் இவர்  வேறு கட்சிக்கு ...

மேலும் படிக்க »

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா தொகுதிப் பங்கீடு அறிவிப்பு

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா தொகுதிப் பங்கீடு அறிவிப்பு

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேமுதிக 124 தொகுதிகளிலும், ம.ந.கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளதால் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா வினையை விதைக்கின்றார் வினையைத்தான் அறுவடை செய்வார் வைகோ

ஜெயலலிதா வினையை விதைக்கின்றார் வினையைத்தான் அறுவடை செய்வார் வைகோ

மதிமுக  பொது செயளாலர் வைகோ  அதிமுகவினர்  தேர்தலில் பணம் கொடுக்க பல கோடி  பதுக்கி வைத்திருப்பதா சொல்லி உள்ளார்  இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ஆட்சி அதிகாரத்தின் அந்திமக் காலத்தில் இருக்கும் அண்ணா திமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த காலத்தில் கிடைத்த படிப்பினைகளால் தன்னைத் திருத்திக் கொள்ளவே இல்லை. அவர் ஒருக்காலும் திருந்தப் போவதும் ...

மேலும் படிக்க »

தேமுதிகவை அழிக்க திமுக சதி: வைகோ கடுமையான குற்றச்சாட்டு

தேமுதிகவை அழிக்க திமுக சதி: வைகோ கடுமையான குற்றச்சாட்டு

கூட்டணி சேர முன்வராததால் தேமுதிகவை உடைக்க திமுக சதி செய்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார். மதுரையில் நேற்று நிருபர்க ளிடம் அவர் கூறியதாவது: கருத்துக் கணிப்புகள் அனைத் தும் பொய். இதன் பின்னணியில் திமுக, அதிமுக உள்ளன. கூட்டணிக்கு வராமல் ஒதுங்கும் சில கட்சிகளை தங்களது கூட்ட ணிக்கு அழைக்கும் தந்திரம் ...

மேலும் படிக்க »

மக்கள் நலக் கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு: தடா. அப்துல்ரஹீம் அறிவிப்பு

மக்கள் நலக் கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு: தடா. அப்துல்ரஹீம் அறிவிப்பு

சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் தடா. அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியும் தேமுதிகவும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருவதாக இதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறி வருகிறார். அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ...

மேலும் படிக்க »

சாதி ஆணவப் படுகொலையை படுகொலையை கண்டித்து ம.ந.கூட்டணி ஆர்ப்பாட்டம்!

சாதி ஆணவப் படுகொலையை படுகொலையை கண்டித்து ம.ந.கூட்டணி ஆர்ப்பாட்டம்!

ஜாதி வெறிக்கு இளைய சமுதாயம் பலியாகக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். உடுமலைப்பேட்டை இளைஞர் சங்கர் படுகொலையைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டணி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ...

மேலும் படிக்க »

தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் – வைகோ

தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் – வைகோ

ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் பெப்சி கோக் நிறுனவங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்  என  வைகோ  தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெல்லை தொழிற் பேட்டையில் உள்ள கோ-கோ- கோலா நிறுவனம் தாமிரபரணி ஆற்று நீரை, ஆயிரம் லிட்டருக்கு 47 பைசா வீதம், நாள் ஒன்றுக்கு 9 இலட்சம் லிட்டரை, உறிஞ்சி வருகிறது. தற்போது கோ- ...

மேலும் படிக்க »
Scroll To Top