Tag Archives: மதிமுக

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக இணைந்து போட்டியிடுவோம்; வைகோ

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக இணைந்து போட்டியிடுவோம்; வைகோ

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக இணைந்து போட்டியிடுவோம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முடிவெடுத்ததை, தற்போது தவறு என கருதுகிறேன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார் திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் நடைபெற்ற, திருவள்ளூர் மாவட்ட மதிமுக  செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு வைகோ பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முடிவெடுத்ததை, ...

மேலும் படிக்க »

நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது வைகோ வேண்டுகோள்

நியூட்ரினோ திட்டத்திற்கு  தமிழக  அரசு அனுமதி  கொடுக்க  கூடாது வைகோ  வேண்டுகோள்

நியூட்ரினோ திட்டத்திற்கு  தமிழக  அரசு அனுமதி கொடுக்க  கூடாது  என மதிமுக  போது செயலாளர்  வைகோ  வேண்டுகோள்  விடுத்துள்ளார்  இது  குறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்  அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நியூட்ரினோ ஆய்வில் ஈடுபட்டபோது, இந்திய அணுசக்திக் கழகமும் முழு வீச்சில் இறங்கி, இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு மய்யம் அமைக்கும் முயற்சியில் ...

மேலும் படிக்க »

செய்தியாளர்களிடம் மன்னிப்பு கோரினார் வைகோ

செய்தியாளர்களிடம் மன்னிப்பு கோரினார் வைகோ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியதற்காக மதிமுக நிர்வாகிகள் சார்பில் வைகோ மன்னிப்பு கோரினார். திருமண நிகழ்ச்சியில் பங்கே‌ற்க வந்திருந்த வைகோவை சந்திப்பதற்காக காத்திருந்த செய்தியாளர்களை, தக்கலை மதிமுக ஒன்றிய செயலாளர் ஜெ.பி.சிங் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த ரெஜிஸ் ஆகியோர், தேர்தல் தோல்வி தொடர்பாக பேசியதாக தெரிகிறது. இதற்கு செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். அப்போது, ...

மேலும் படிக்க »

சென்னையில் தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல்

சென்னையில் தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல்

தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை சென்னை மெரினாவில் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு இனப்படுகொலைக்குள்ளான மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர். அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீரசந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இனப்படுகொலையை ...

மேலும் படிக்க »

எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்! திருமாவளவன்

எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்! திருமாவளவன்

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்: “2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த ‘மாற்று அரசியலுக்கு’ ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் ! எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! ...

மேலும் படிக்க »

மத்திய அரசு அறிக்கையின் படி ம.ந. கூட்டணிக்கு 35% ஆதரவு : காரைக்குடியில் வைகோ

மத்திய அரசு அறிக்கையின் படி ம.ந. கூட்டணிக்கு 35% ஆதரவு : காரைக்குடியில் வைகோ

சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் மக்கள் நலக்கூட்டணி யின் மதிமுக வேட்பாளர் புலவர் செவந்தியப்பனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று பேசியதாவது: தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மக்கள் நலக்கூட்டணியை விரும் புகின்றனர். அவர்களை திசை திருப்புவதற்காகவும், மக்களின் மனத்தை மாற்றும் வகையிலும் பத்திரிகைகள், டிவிக்களில் பொய்யான கருத்துக் ...

மேலும் படிக்க »

தேர்தலில் மாற்றம் நிகழாவிட்டால் எதிர்காலத்தில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை: வைகோ

தேர்தலில் மாற்றம் நிகழாவிட்டால் எதிர்காலத்தில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை: வைகோ

மாற்றத்தை கொண்டுவராவிட்டால் எதிர்காலத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இல்லை என்று வைகோ தெரிவித்தார். விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை தேமுதிக கூட்டணி வேட்பாளர் எல்.வெங்கடேசனை ஆதரித்து அவர் பேசியது: தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் ஊழல்களை அனைத்து தரப்பினரும் பேசி வருகின்றனர். தமிழகத்தை படுகுழியில் தள்ளியதற்கு மதுக்கடைகள்தான் காரணம். மதுவை கொண்டு வந்தவர் கருணாநிதிதான். தமிழகத்தில் காமராஜர், ஓமந்தூரார், ...

மேலும் படிக்க »

திருவாரூரில் வைகோ மீது தாக்குதல்: தே.மு.தி.க.–மக்கள் நல கூட்டணி கண்டனம்

திருவாரூரில் வைகோ மீது தாக்குதல்: தே.மு.தி.க.–மக்கள் நல கூட்டணி கண்டனம்

திருவாரூரில் வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு, தே.மு.தி.க.–மக்கள் நல கூட்டணி, த.மா.கா. கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், ஆர்.முத்தரசன், தொல்.திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தே.மு.தி.க.– ...

மேலும் படிக்க »

வைகோ உணர்ச்சிவயப்படுவது எங்கள் பலவீனம் அல்ல.. பலமே: மதிமுக அமைப்பு செயலாளர் விளக்கம்

வைகோ உணர்ச்சிவயப்படுவது எங்கள் பலவீனம் அல்ல.. பலமே: மதிமுக அமைப்பு செயலாளர் விளக்கம்

உணர்ச்சிவயப்படுவது வைகோவின் பலமே தவிர பலவீனமல்ல என்று மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொட்டதற்கெல்லாம் உணர்ச்சிவயப்படுகிறார் வைகோ என்று சிலர் விமர்சிக்கின்றனர். அது எங்கள் தலைவரின் பலமே தவிர, பலவீனம் அல்ல. மடியில் கனம் இல்லாதவர்களுக்கு, நேர்மையாளர்களுக்கு, குற்றம் குறை இல்லாதவர்களுக்கு அக்கிரமங்களைக் கண்டால் கொதித்து ...

மேலும் படிக்க »

இளைஞர்கள் ஒரு முடிவு எடுத்தால் மாற்றம் ஏற்படும்; மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

இளைஞர்கள் ஒரு முடிவு எடுத்தால் மாற்றம் ஏற்படும்; மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கரூர், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடக்களில் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது கூறுகையில், தேர்தல் என்பதால் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு நூதன முறையில் வீடு, வீடாக பணம் அளிக்க உள்ளன. கோவையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top