Tag Archives: மதிமுக

கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ- உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்!

கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ- உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்!

திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் இன்று மாலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். முதுமை காரணமாக கருணாநிதி  ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை உணவு குழாய் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு ...

மேலும் படிக்க »

தடையை மீறி முதல்வரை எதிர்த்து அறவழியில் நாளை ஆர்ப்பாட்டம்: வைகோ

தடையை மீறி முதல்வரை எதிர்த்து அறவழியில் நாளை ஆர்ப்பாட்டம்: வைகோ

  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தி நாளை சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் தமிழக அரசு செய்யவில்லை. தமிழகத்துக்குச் செய்த பச்சை துரோகம் அதிமுக அரசு செய்துவருவதை எதிர்த்து முதல்வர் பழனிச்சாமி பதவியில் ...

மேலும் படிக்க »

மதிமுக; ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை- வைகோ திட்டவட்ட அறிவிப்பு.

மதிமுக; ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை- வைகோ திட்டவட்ட அறிவிப்பு.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்அறிவித்துள்ளார். அங்கு போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார், மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம், அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: ...

மேலும் படிக்க »

பொது சிவில் சட்டத்தை எந்தவிதத்திலும் ஏற்றுகொள்ள முடியாது

பொது சிவில் சட்டத்தை எந்தவிதத்திலும் ஏற்றுகொள்ள முடியாது

பொது சிவில் சட்டத்தை எந்தவிதத்திலும் ஏற்றுகொள்ள முடியாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். பொது சிவில் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் ...

மேலும் படிக்க »

விவசாயிகளின் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ

விவசாயிகளின் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ

காவிரி நீர் பிரச்சினைக்காக நடத்தப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறிய்யுள்ளார். மேலும் இதுகுறித்து. மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் 17 மற்றும் 18-ந்தேதி களில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். ...

மேலும் படிக்க »

பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை கடும் நடவடிக்கை தேவை வைகோ

பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை கடும் நடவடிக்கை தேவை வைகோ

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கல்விக் கடன் பெற்ற பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை விவகாரத்தில் மத்திய -மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு: மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் லெனின் பாரத் ஸ்டேட் வங்கியில் ...

மேலும் படிக்க »

புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க கூடாது: வைகோ

புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க கூடாது: வைகோ

கல்வித்துறையை வணிகமயமாக்கி, பன்னாட்டுச் சந்தைப் பொருளாக மாற்றும் புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.   இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்விக்கொள்கையை அமைக்க மத்திய அரசு நியமித்த குழுவில் ஒருவர் கூட கல்வியாளர் இல்லை என்றும், ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவர் ஒருவர் அதில் நியமிக்கப்பட்டதிலிருந்து பாஜக அரசின் ...

மேலும் படிக்க »

பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை தடுத்து நிறுத்த நடவடிக்கை தேவை:தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை தடுத்து நிறுத்த நடவடிக்கை தேவை:தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருவதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்துக்கு சிறிதளவும் தண்ணீர் கிடைக்காத வகையில், பாலாற்றின் குறுக்கே 22 இடங்களில் விதிகளை மீறி தடுப்பணைகளைக் கட்டியுள்ளதோடு, பல ...

மேலும் படிக்க »

எனது ராஜதந்திரத்தால் திமுக தோற்றுப்போனதாகக் கூறவில்லை: வைகோ

எனது ராஜதந்திரத்தால் திமுக தோற்றுப்போனதாகக் கூறவில்லை: வைகோ

    எனது ராஜதந்திரத்தால் திமுக தோற்றுப்போனதாகத் தான் கூறவில்லை. நான் கூறிய கருத்து தவறாக வெளியிடப்பட்டுள்ளது என்றார் வைகோ. புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியது: நடந்து முடிந்த சட்டபேரவைத் தேர்தல் முடிவுகளால் மதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜனநாயக முறைப்படியோ கட்சிகளின் ...

மேலும் படிக்க »

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக இணைந்து போட்டியிடுவோம்; வைகோ

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக இணைந்து போட்டியிடுவோம்; வைகோ

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக இணைந்து போட்டியிடுவோம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முடிவெடுத்ததை, தற்போது தவறு என கருதுகிறேன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார் திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் நடைபெற்ற, திருவள்ளூர் மாவட்ட மதிமுக  செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு வைகோ பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முடிவெடுத்ததை, ...

மேலும் படிக்க »
Scroll To Top